twitter

 வெற்றி

பாறைகளின் இடுக்குகளில்
முளைத்திருப்பது
தாவரங்கள் அல்ல
தன்னம்பிக்கை
தேன் கூட்டில்
இனிப்பது தேனல்ல
உழைப்பு
கூட்டைப் பிளந்து வெளியே
வருவது குஞ்சுகளல்ல
விடாமுயற்சி

Feb 28, 2011 | 25 comments | Labels:
 நாங்க எப்பவும் கிடைச்சத வச்சு சந்தோஷமா இருப்போம்!


Feb 25, 2011 | 7 comments | Labels:
                                       1848 - ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவில் தங்கவேட்டை ஏகத்துக்கும் பிஸியாக நடந்து கொண்டிருந்தது. பலர், சுரங்கங்களில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். நியூயார்க்கைச் சேர்ந்த 'லெவி ஸ்ட்ராஸ்' என்ற இளைஞர் துணி வியாபாரம் செய்வதற்காக கலிபோர்னியா சென்றார்.
அவர் கொண்டு சென்ற எல்லா வகை துணிகளும் விற்றுத்தீர்ந்தன ஆனால் கேன்வாஸ் துணி மட்டும் அப்படியே இருந்தது.

Feb 23, 2011 | 12 comments | Labels:
                                                       போட்டி நிறைந்த இந்த உலகில்  ஆளுக்கொரு லட்சியம் இருக்கிறது. ஜெயிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. ஜெயிக்க வேண்டுமென்றால் அதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும். வாய்ப்பு என்பது, ரோட்டுக் கடையில் கிடைக்கும் வடையைப்போல எல்லோருக்கும் எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை.

வாய்ப்புகளை தட்டிப்பறிக்க லட்சம் பேர் காத்திருக்கிறார்கள்.

Feb 22, 2011 | 5 comments | Labels:என்ன கொடுமை சார் இது?


நிலவை நேசித்தேன்
தேய்ந்து போனது
மலரை நேசித்தேன்
வாடிப் போனது
கார்மேகத்தை நேசித்தேன்
மழையாகி போனது
பறவையை நேசித்தேன்
Feb 19, 2011 | 10 comments | Labels:
 என்னங்கடா இது.. "ஷேர் ஆட்டோ"வை விட மோசமா இருக்கு.

Feb 18, 2011 | 8 comments | Labels:

                                                    கண்டுபிடிப்புகளின் கதாநாயகனாக திகழ்ந்த தாமஸ் ஆல்வா எடிசனின் வெற்றி ரகசியம் என்பது அவர் பின்பற்றிய கொள்கைகளில் தான் உள்ளது. அவர் விடாப்பிடியாக பின்பற்றிய  கொள்கைகளில் சில... இதோ உங்களுக்காக!

Feb 17, 2011 | 5 comments | Labels:

பால்! பாழ்!
வாழ்க்கையை
பாலாக்கி பருகுவதும்
பாழாக்கி மருகுவதும்
நம் கையில்...


Feb 16, 2011 | 6 comments | Labels:

                              பாரசீகத்தின் மீது அலெக்சாண்டர் படையெடுத்த போது, சிட்னஸ் நதிக்கரையில் தங்கியிருந்தார். அந்த சமயம் அலெக்சாண்டரை விசித்திரமான காய்ச்சல் தாக்கியது. அவருடன் வந்த கிரேக்க மருத்துவர்களுக்கு அந்த காய்ச்சலின் தன்மை புரிய வில்லை. Feb 15, 2011 | 7 comments | Labels:


                                                சூடாய் ஒரு கப் காபி! நம்மில் பலருக்கு காலையில் இதை குடிக்காவிட்டால் தலையே வெடித்துவிடும். பலர் " காபி ரெடி " என்ற குரல் கேட்ட பின் தான் படுக்கையிலிருந்தே எழுவர். நம் எல்லோரையும் இப்படி அடிமைப்படுத்தி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காபியின் 'கமகமக்கும்' தகவல்களை தெரிந்து கொள்ளப் போகிறோம்.

Feb 14, 2011 | 3 comments | Labels:

                                                       வாழ்க்கையை எவ்வாறு கையாள வேண்டும் என்பது பற்றி சுவாமி விவேகானந்தர் கூறிய கருத்துக்கள் இதோ உங்களுக்காக!. தயவு செய்து  இவற்றை படிக்காதீர்கள். புரிந்து கொள்ளுங்கள்  அப்படி புரிந்து கொண்டால் நீங்கள் வாழ்க்கையை பார்க்கும் விதம் நிச்சயம் மாறும்.

| 0 comments | Labels:

1. ஒரு லட்சியத்திற்காக நீ உன் உயிரையும் அர்பணிக்கக் கூடியவனாக இருந்தால் மட்டுமே நீ ஒரு தலைவனாக விளங்க முடியும்.
Feb 11, 2011 | 0 comments | Labels:


YAHOO :
                                                  ஜொனாதன் ஸ்விஃப்ட் எழுதிய குலிவர்ஸ் டிராவல்ஸ் என்ற புத்தகத்தில் வரும் கதாபாத்திரம் இது . துறுதுறுவென்று இயங்கும் ஒரு மனிதனின் பெயரை தன் இணையத்திற்கு வைத்து விட்டார்கள், YAHOO - வை நிறுவிய ஜெர்ரியாங் மற்றும் டேவிட் ஃபிலோ.

Feb 10, 2011 | 4 comments | Labels:

                         ஒரு நேர்காணாலில் பொதுவாக நம்மிடம் எதிர்பார்க்கப்படும் தகுதிகளாக ஆய்வாளர்கள் கூறும் பத்து தகுதிகளைத்தான் கீழே கூறியுள்ளேன் இதில் எத்தனை நம்மிடம் உள்ளது என பொருத்தம்  பார்த்துக் கொள்ளுங்கள்.
Feb 9, 2011 | 6 comments | Labels:

சாதிக்க வயது தடையில்லை என்பார்கள். இப்போது சில சாதனையாளர்கள் சாதித்த போது அவர்களின் வயது என்னவென்று தெரிந்து கொள்ளப்போகிறீர்கள்.

*  பில்கேட்ஸ் தனது மைக்ரோசாப்ட் நிறுவனத்தை ஆரம்பிக்கும் போது அவரது வயது 20.


| 4 comments | Labels:

                   நீங்கள் காரோ, பைக்கோ வைத்திருந்தால் அதை விற்கப்போகும் போது உங்களிடம் கேட்பார்கள் இது எந்த வருஷத்து மாடல்? என்று.விற்பனைக்கு வந்துள்ள வருஷத்தையும் அதன் பயன்பாட்டையும் வைத்துதான் அதற்கு மதிப்பு.


                         உங்களின் மதிப்பை நீங்கள் அறிய வேண்டும். அதனால் தான் உங்களை கேட்கிறேன் நீங்கள் எந்த வருஷத்து மாடல்?.மாடலை தெரிந்துகொண்டு என்ன செய்யப்போகிறோம் என்கிறீர்களா?

Feb 8, 2011 | 4 comments | Labels:

நமது கணினியில் சில போல்டர்களுக்கு பாதுகாப்பு தேவைப்படும். நம்முடைய கிரடிட் கார்டு விபரங்கள், வங்கி விபரங்கள், பயோடேட்டாக்கள், குடும்ப புகைப்படங்கள், இது போன்ற இன்னும் பல விபரங்களை ரகசியமாக பாதுகாக்க நினைப்போம்.Feb 4, 2011 | 0 comments | Labels:


 எம்.எஸ்.ஆபீஸ் 2010 தொகுப்பினை  நமது கணினியில் பதிந்து இயக்க கணினியின் ஹார்டுவேர் திறன் என்னவாக இருக்க வேண்டும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு இது. 


Feb 1, 2011 | 0 comments | Labels: