twitter


                                                    கண்டுபிடிப்புகளின் கதாநாயகனாக திகழ்ந்த தாமஸ் ஆல்வா எடிசனின் வெற்றி ரகசியம் என்பது அவர் பின்பற்றிய கொள்கைகளில் தான் உள்ளது. அவர் விடாப்பிடியாக பின்பற்றிய  கொள்கைகளில் சில... இதோ உங்களுக்காக!





 

*                                  நான் ஒன்றை அடைய நினைத்தால் எத்தனை சோதனைகள் வந்தாலும் சளைக்க மாட்டேன். முயல்வேன்! முயல்வேன்! அதை அடையும் வரை முயல்வேன்.



*                                  எடுத்த செயலை முடிக்காமல் கைவிடும் போது வெற்றிக்கு எவ்வளவு அருகில் இருக்கிறோம் என்று பலருக்குத் தெரிவதில்லை.எனவே தோல்வியைத் தழுவுகிறார்கள்.


*                                வாய்ப்பு என்பது உழைப்பென்னும் வேடமிட்டு வருவதால் பலர் அதைத் தவற விடுகிறார்கள்


*                             ஒரு கருத்தைப் பிடித்துக்கொண்டு அதை வெற்றிகரமாக அடைபவனை நான் மதிக்கிறேன். ஆனால் ஆயிரம் சிந்தனைகளை வைத்துக்கொண்டு ஏதும் செய்யாதவனை நான் மதிப்பதில்லை.



 *                           தோல்வியா? யார் சொன்னது, ஆயிரக்கணக்கான பொருள்கள் பயன்படமாட்டா  எனக் கண்டிருக்கிறேனே! அது தான் வெற்றி.


* வெற்றிக்கு அடிப்படை, "கொண்டது விடாமை"


Feb 17, 2011 | 5 comments | Labels:

5 comments:

  1. சக்தி கல்வி மையம்
    Feb 17, 2011, 12:22:00 PM

    Nice and useful post., thanks...

  1. சக்தி கல்வி மையம்
    Feb 17, 2011, 12:24:00 PM

    ஓட்டும் போட்டுட்டோம்ல்ல...
    கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....

  1. சி.பி.செந்தில்குமார்
    Feb 17, 2011, 1:38:00 PM

    >>>எடுத்த செயலை முடிக்காமல் கைவிடும் போது வெற்றிக்கு எவ்வளவு அருகில் இருக்கிறோம் என்று பலருக்குத் தெரிவதில்லை.எனவே தோல்வியைத் தழுவுகிறார்கள்.

    kalakkal

  1. தமிழ் 007
    Feb 17, 2011, 3:37:00 PM

    sakthistudycentre-கருன் நண்பரே! கருத்துக்கு நன்றி.
    உங்கள் கவிதைகளை படித்துவிட்டு இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறேன்.

  1. தமிழ் 007
    Feb 17, 2011, 3:40:00 PM

    வாங்க சி.பி.செந்தில் குமார் நண்பரே!
    கருத்துக்கு நன்றி.
    நமீதா படங்கள் சூப்பர்!சூப்பர்!சூப்பரோ சூப்பர்!(ஜோக்ஸ்-ம் தான்)