twitter


கம்ப்யூட்டர் பயன்படுத்தும் நாம் அனைவருமே தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய முக்கிய தகவல்...
நமது கீ போர்டில் ஏதாவது ஒரு கீ பழுதானாலும், சிக்கல் தான். இனி அந்த கவலை வேண்டாம். எந்தக் கீ பழுதானாலும் நாம் பிரச்சினை இல்லாமல் அதே கீ கொண்டு தட்டச்சு செய்யலாம்.

Jan 28, 2011 | 1 comments | Labels:
                                      பிரவுசிங் செய்கையில் சில தளங்களில் பின்னணி இசை மற்றும் வேறு வகையான எச்சரிக்கை ஒலிகள் வரும் வகையில் கோப்புகளை பதிந்திருப்பார்கள். ஒரு தளத்தை பார்க்கும் போது, இந்த ஒலிகள்  நம் கவனத்தை திருப்பும். அந்த தளம் மூடப்பட்டால் தான் ஒலி நிற்கும்.
இந்த ஒலியை நிறுத்துவதற்கு ஒரு செட்டிங்ஸ் உள்ளது.

Jan 27, 2011 | 0 comments | Labels:
                                உங்கள் விண்டோவின் டைட்டில் பார் (மினிமம், மேக்ஸிமம், மற்றும் குளோஸ் பட்டன்கள் உள்ள மேலே உள்ள பார் ) வழக்கமாக நீல நிறத்தில் இருக்கும். இதனை வண்ணமயமாக மாற்ற வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்களா !

| 0 comments | Labels:
    இன்று உலகமே கொண்டாடும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கான பெயர்கள் எப்படி உருவாகின என்ற சுவாரஸ்யத்தை இப்போது நீங்கள் அறிந்து கொள்ளப் போகின்றீர்கள்.......

Jan 24, 2011 | 0 comments | Labels:

சில எஸ்.எம்.எஸ். -களை படிக்கும் போது

"  ரூம் போட்டு யோசிப்பானுங்களோ?"


"  11 பேர் கொண்ட குழு இருக்குமோ?" 


"முடியல"  


"  எப்படிப்பா !! இதெல்லாம்"


என்று கேட்கத் தோன்றும்.


Jan 22, 2011 | 1 comments | Labels:


"  எனது 17 - வது வயதில் எனக்கு ஒரு நண்பன் அறிமுகமானான். இன்று வரை அவன் எனக்கு உறுதுணையாக இருக்கின்றான். அது வேறு யாருமல்ல புத்தகங்கள் தான்."   - அப்துல் கலாம்.
                                                                                         
| 0 comments | Labels:

எப்போதும் வெற்றிபெற வேண்டும் என்றால், எல்லோராலும் விரும்பப்படுவது ரொம்ப முக்கியம்.

உலகெங்கும், சந்திப்புக்களின் போது ஒரு மனிதரிடம் என்னென்ன எதிர்பார்க்கப்படுகின்றன என்பது பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் கண்டறியப்பட்டவை உலகமுழுமைக்கும் பொதுவானவை.

இதோ அந்தப் பட்டியல் உங்களுக்காக.




Jan 17, 2011 | 4 comments | Labels:


1. உங்கள் ரகசியங்களை யாரோடும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களாலேயே அதை ரகசியமாக வைக்க முடியாத போது மற்றவர்களாலும் முடியாது.

Jan 15, 2011 | 1 comments | Labels:



சிந்தித்து... செயல்படுங்கள்!!!
வாழ்க்கையில் பாதிப் பிரச்சனை
சிந்திக்காமல் செயல்படுவதால்
ஏற்படுகிறது.
மீதிப் பிரச்சனை
செயல்படுத்தாமல் சிந்தித்துக்கொண்டே...
இருப்பதால் ஏற்படுகிறது.



Jan 12, 2011 | 0 comments | Labels:
                        நேர்மறை எண்ணங்கள்!!!

குழந்தை கொசு தன்
முதல் வேட்டையை
முடித்துக்கொண்டு வீடு
திரும்பியது.

தந்தை கொசு : உன் முதல்
வேட்டை அனுபவம் எப்படி
இருந்தது.
குழந்தை கொசு : மிகப் பிரமாதம்
மனிதர்கள் என்னை கைதட்டி
வரவேற்றார்கள்.

விஷயங்களை நேர்மறையாக
எடுத்துக்கொள்ளுங்கள்.
                                                             ***********************

| 0 comments | Labels:

உலகின் தலைசிறந்த அறிஞர்கள் சொன்ன தத்துவங்கள் :

படியுங்கள் ! பின்பற்றுங்கள் ! முன்னேறுங்கள் ! 
இதோ உங்களுக்காக !

Jan 10, 2011 | 0 comments | Labels: