twitter


கம்ப்யூட்டர் பயன்படுத்தும் நாம் அனைவருமே தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய முக்கிய தகவல்...
நமது கீ போர்டில் ஏதாவது ஒரு கீ பழுதானாலும், சிக்கல் தான். இனி அந்த கவலை வேண்டாம். எந்தக் கீ பழுதானாலும் நாம் பிரச்சினை இல்லாமல் அதே கீ கொண்டு தட்டச்சு செய்யலாம்.



நமது கம்ப்யூட்டரில் Start --> Run சென்று OSk என்று கொடுத்தால்  போதும். ஆன் ஸ்கிரின் கீ போர்ட் ஒன்று நம் திரையில் தோன்றும். எந்தக் கீ தட்டச்சு செய்ய வேண்டுமோ அந்தக் கீ மேல் மவுஸ் - ஐ வைத்து கிளிக் செய்தால் போதும் எளிதாக நாம் அந்த கீ - யை பயன்படுத்த முடிகிறது.
Jan 28, 2011 | 1 comments | Labels:

1 comments:

  1. roja
    Mar 1, 2011, 11:42:00 AM

    Very Useful. Thank You