twitter


நமது கணினியில் சில போல்டர்களுக்கு பாதுகாப்பு தேவைப்படும். நம்முடைய கிரடிட் கார்டு விபரங்கள், வங்கி விபரங்கள், பயோடேட்டாக்கள், குடும்ப புகைப்படங்கள், இது போன்ற இன்னும் பல விபரங்களை ரகசியமாக பாதுகாக்க நினைப்போம்.




இந்த சாப்ட்வேர் மூலம் நாம் பாதுகாக்க நினைக்கும் போல்டரை கணினியில் இருக்கும் இடம் தெரியாமல் மறைத்து வைக்கலாம். பாஸ்வேர்டை பயன்படுத்தி நாம் மட்டுமே பார்க்குமாறு அமைக்கலாம்.


இதனை கணினியில் நிறுவுதும் எளிது பயன்படுத்துவதும் எளிது. இதன் மூலம் ஒரு போல்டரை மட்டுமே பாதுகாக்க இயலும்.ஆனால் அந்த ஒரு போல்டருக்குள் எத்தனை போல்டர் வேண்டுமானாலும் இருக்கலாம்.


சாப்ட்வேரை டவுண்லோட் செய்ய   CLICK HERE
Feb 4, 2011 | 0 comments | Labels:

0 comments: