twitter

 நாங்க எப்பவும் கிடைச்சத வச்சு சந்தோஷமா இருப்போம்!




இன்னிக்கு இதான் கிடைச்சது!


குழந்தையே குழந்தையை சுமக்கும் அவலம்!



இன்னிக்கு அரை வயிறு சாப்பாடாவது கிடைக்குமா?



நல்லா இருக்கா?


படிப்பும் கிடைக்கல! வேலையும் கிடைக்கல! சாப்பாடும் கிடைக்கல!

Feb 25, 2011 | 6 comments | Labels:

6 comments:

  1. பாட்டு ரசிகன்
    Feb 25, 2011, 12:27:00 PM

    நெகிழ வைக்கும் பதிவு...

  1. calmmen
    Feb 25, 2011, 1:16:00 PM

    no comments on this stills


    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழியின் படி உடலின் எந்த ஒரு உறுப்பு பாதிக்கப்பட்டாலும் அதனுடைய வெளிப்பாடு முகத்தில்தான் தெரியவரும்.ஒரு சில கைதேர்ந்த மருத்துவர்களும், ஆன்மீக சான்றோர்களும் ஒரு மனிதனின் முகத்தை வைத்தே அவன் உடலுக்கு என்ன பாதிப்பு, மனதிற்கு என்ன பாதிப்பு என்பதை அறிந்துகொள்வார்கள்.

    இன்றைய சூழ்நிலையில் அவசரம் என்ற ஒரு நோய் நம்மை ஆட்டிப்படைக்கிறது. மனதிற்கு ஏற்றவாறு உடலும் ஒத்துழைக்க வேண்டும் என்று பலரும் கருதுகின்றனர். இதனால் இவர்களது உடல்நிலை பாதிக்கப்படுகிறது. 40 வயதிலேயே 60 வயது முதியவர் போல் தோற்றமளிக்கின்றனர். இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் என பல நோய்களால் அவதியுறுகின்றனர்.

    Read more: http://karurkirukkan.blogspot.com/#ixzz1ExFZDu9g

  1. சக்தி கல்வி மையம்
    Feb 25, 2011, 1:32:00 PM

    இந்த படங்கள் மனசை ஏதோ செய்யுதுப்பா...

  1. Pranavam Ravikumar
    Feb 25, 2011, 2:56:00 PM

    Paining Shots...!

  1. VELU.G
    Feb 25, 2011, 5:56:00 PM

    வருத்தமே மேலிடுகிறது

  1. தமிழ்வாசி பிரகாஷ்
    Feb 27, 2011, 9:54:00 AM

    அண்ணே! சூப்பர் தொகுப்பு.
    வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்
    கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். சீனா பதிலளிக்க காத்திருக்கிறார். மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.