twitter


                         ஒரு நேர்காணாலில் பொதுவாக நம்மிடம் எதிர்பார்க்கப்படும் தகுதிகளாக ஆய்வாளர்கள் கூறும் பத்து தகுதிகளைத்தான் கீழே கூறியுள்ளேன் இதில் எத்தனை நம்மிடம் உள்ளது என பொருத்தம்  பார்த்துக் கொள்ளுங்கள்.





1. உற்சாகம்


2. பேசும் தன்மை


 3. வளர்ச்சி விகிதம்


4. முன் நிற்கும் தன்மை


5. தன்னம்பிக்கை


6. ஒழுக்கம்


7. தோற்றம்


8. படிப்புப் பின்னணி


9. ஆளுமைத்திறன்


10. சமயோசிதத் திறன்



இதில் பத்திற்கு எட்டு பொருத்தம் இருந்தால் கூட நீங்கள் எந்த நேர்காணலிலும் வென்று விடுவீர்கள்.
Feb 9, 2011 | 5 comments | Labels:

5 comments:

  1. Anonymous
    Feb 9, 2011, 7:21:00 PM

    good post

  1. keerthanav@gmail.com
    Feb 9, 2011, 7:34:00 PM

    மிக நல்ல பதிவு நேர் காணல் பற்றி இந்த தொடுப்பிலும் காணலாம் http://pattikatturaja.blogspot.com/2011/01/blog-post_1488.html

  1. தமிழ் 007
    Feb 9, 2011, 8:53:00 PM

    வாங்க! ஆர்.கே.சதீஷ்குமார்.
    உங்க "நல்ல நேரம்" எனக்கு பிடிக்கும்.
    உங்கள் கருத்தை பதிவு செய்ததற்கு நன்றி.

  1. தமிழ் 007
    Feb 9, 2011, 8:59:00 PM

    "naan yaar" நண்பரே நீங்கள் கொடுத்த சுட்டியில் சென்று பதிவை படித்தேன் அருமையாக இருந்தது. அந்த தளமும் நன்றாக இருந்தது.
    கருத்தை பதிவு செய்ததற்கு நன்றி.

  1. தமிழ் 007
    Feb 9, 2011, 9:01:00 PM

    ஷர்புதின் நண்பரே !
    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி !