twitter





 என்னங்கடா இது.. "ஷேர் ஆட்டோ"வை விட மோசமா இருக்கு.





கொடுத்த வெச்ச காரு! என்ன புண்ணியம் பண்ணிச்சோ?(பேசாம இந்த காரா பொறந்திருக்கலாம்)



ஹலோ! மேடம்... இப்ப எங்க இருக்கீங்க(உங்க போன் நம்பர் இருந்தா எனக்கு மட்டும் கொஞ்சம் மெயில்ல அனுப்புங்க!)




 ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடிய டெல்லியில இருந்து தூக்கிட்டு வர்ரதுக்காக டெவலப் பண்ணின பாடி .(அர்னால்டுக்கே ஏதாவது டவுட்டுனா என்கிட்டத்தான் கேட்பாரு)



 மேடம்! அந்த கால எப்ப எடுப்பீங்க? (ரொம்ப நேரமா ஆவலோட காத்துக்கிட்டு இருக்கேன்)



நமீதா மேடம்! என் பதிவை படிச்சாச்சுல, அப்படியே தமிழ்மணம், இன்ட்லி இந்த ரெண்டுலயும் ஒரு ஓட்டப் போட்டுட்டு அப்படியே ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க மேடம்)









Feb 18, 2011 | 8 comments | Labels:

8 comments:

  1. சக்தி கல்வி மையம்
    Feb 18, 2011, 1:07:00 PM

    நமீதா மேடம்! என் பதிவை படிச்சாச்சுல, அப்படியே தமிழ்மணம், இன்ட்லி இந்த ரெண்டுலயும் ஒரு ஓட்டப் போட்டுட்டு அப்படியே ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க மேடம்)
    ///சூப்பர்...

  1. சக்தி கல்வி மையம்
    Feb 18, 2011, 1:08:00 PM

    ஓட்டும் போட்டுட்டோம்ல்ல...

  1. தமிழ் 007
    Feb 18, 2011, 1:35:00 PM

    sakthistudycentre-கருன் நண்பரே!
    உங்கள் கருத்துக்கு நன்றி.
    உங்கள் "என் தேசம் எரிந்து போகுமா?" மிக நன்று

  1. கவிதை வீதி... // சௌந்தர் //
    Feb 18, 2011, 5:56:00 PM

    போட் டோ மற்றும் காமாண்ட்ஸ் அருமை..

    நமிதா போட்டாங்களா இல்லையா தெரியல ஆனா நான் போட்டேன்..
    அய்யோ ஓட்டு தாங்க..

  1. சி.பி.செந்தில்குமார்
    Feb 18, 2011, 7:03:00 PM

    haa haa ஹா ஹா செம.. நான் நமீதாவை சொல்லலை

  1. தமிழ் 007
    Feb 18, 2011, 7:24:00 PM

    வாங்க சி.பி.செந்தில்குமார் நண்பரே!
    விமர்சனத்துல கெளதம் மேனனை கிழி! கிழின்னு கிழிச்சிட்டீங்க போங்க.
    (இன்னைக்கு எல்லா விமர்சனமும் செம பாஸ்ட்டா இருக்கே! எப்படி இப்படியெல்லாம்?)

  1. Sivakumar
    Feb 20, 2011, 12:40:00 AM

    1st comment share auto..ULTIMATE!!

  1. தமிழ் 007
    Feb 20, 2011, 7:55:00 PM

    !சிவகுமார்! நண்பரே.
    மிக நன்றி...
    கருத்தை பதிவு செய்ததற்கும்,
    தளத்தில் இணைந்ததற்கும்.