twitter


சாதிக்க வயது தடையில்லை என்பார்கள். இப்போது சில சாதனையாளர்கள் சாதித்த போது அவர்களின் வயது என்னவென்று தெரிந்து கொள்ளப்போகிறீர்கள்.

*  பில்கேட்ஸ் தனது மைக்ரோசாப்ட் நிறுவனத்தை ஆரம்பிக்கும் போது அவரது வயது 20.



*  உலகின் முதல் கணினியை சார்லஸ் பாபேஜ் வடிமைத்து வெளியிட்ட போது அவருக்கு வயது 33.



* ரைட் சகோதரர்கள் 1903 - ல் முதல் விமானத்தை வடிவமைத்து வெற்றி பெற்ற போது மூத்தவரான ஆர்வில்லே ரைட்டின் வயது 32.



* உலகின் முதல் கணினிகளுக்கு முன்மாதிரியாக அமைந்த இயந்திர கால்குலேட்டரை பிளேஸ் பாஸ்கல் கண்டுபிடித்த போது அவருக்கு வயது 19.

 * தாமஸ் ஆல்வா எடிசன் கிராமபோனை உருவாக்கிய போது அவருக்கு வயது 21.

 * அலெக்ஸான்டர் கிரகாம்பெல் தொலைப்பேசிக்கான  தனது ஆராய்ச்சியைத் துவங்கிய போது அவருக்கு வயது 19.

*  இந்த பொன்னான பதிவை எழுதிய போது எனது வயது  22.



*  இந்த பொன்னான பதிவை வாசித்த போது உங்கள் வயது   _ _?
Feb 9, 2011 | 4 comments | Labels:

4 comments:

  1. tamilan
    Feb 9, 2011, 8:37:00 AM
  1. தமிழ் 007
    Feb 9, 2011, 11:30:00 AM

    உங்கள் கருத்தை இங்கு பதிவு செய்ததற்கு நன்றி "தமிழன்".

  1. Mani
    Feb 9, 2011, 8:19:00 PM

    yan naku vayathu 20

  1. தமிழ் 007
    Feb 9, 2011, 9:28:00 PM

    DEVAN SANJIVI நண்பரே!
    உங்கள் கருத்தையும் வயதையும் பதிவு செய்ததற்கு நன்றி!