twitter


நண்பர்களே!

தேர்தல்களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளதால் அரசியல் பதிவெழுதும் நமக்கெல்லாம் கொண்டாட்டம் தான். தினமும் அல்ல மணிக்கொருமுறை பதிவு எழுதுவதற்கு ஆயிரம் விஷயம் கிடைக்கும்.

எந்த அரசியல்வாதியையாவது போட்டு கிழி கிழி என கிழித்துக் கொண்டிருப்போம். முதல்வரிலிருந்து, பிரதமர் வரை யாரை வேண்டுமானாலும் நாம் பதிவெழுதி நாறடிக்கலாம்.



ஆனால் குறிப்பிட்ட மூன்று பேரை பற்றி மட்டும் நாம் ஒரு வார்த்தை கூட தவறாக எழுதக்கூடாது நண்பர்களே! ஒரு வேளை இந்த குறிப்பிட்ட மூன்று நபர்களை  பற்றி நாம் ஏதாவது திட்டி எழுதி யாரும் கண்டுகொள்ளவில்லை என்றால் பரவாயில்லை ஆனால் யாராவது பார்க்கக் கூடாதவர்கள் பார்த்து விஷயத்தை பெரிதுபடுத்தி விட்டால் நம்ம கதி அதோ கதி தான்.

யார் அந்த மூன்று நபர்கள் :


1. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி.

2. தலைமை தேர்தல் ஆணையர்.

3. குடியரசுத் தலைவர்

இதற்கு எடுத்துக்காட்டாய் சிறிது நாட்களுக்கு முன்பு கூட ராஜஸ்தானில் ஒரு அரசியல்வாதி ஜனாதிபதியை பற்றி பொதுக்கூட்டத்தில் தரக்குறைவாக பேசி அதனால் தனது பதவியை இழந்து சிறை சென்றார்.



தற்போது கூட தேர்தல் தேதியில் தேர்தல் ஆணையம் உறுதியாக இருப்பதால்  "தட்டிக்கேட்க ஆள் இல்லை என்பதற்காக இவர்கள் இஷ்டத்துக்கு முடிவு எடுப்பார்களா? இவ்வளவு பேர் எதிர்ப்பு தெரிவித்தும் அதை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களே!" என்று சிலர் பொங்கி இருப்போம்.

மேலே படத்தில் இருக்கும் மூன்று இடங்களை தவிர வேறு யாரை வேண்டுமானாலும் மானங்கெட திட்ட நமக்கு உரிமை உண்டு.

இந்தப் பதிவின் நோக்கம் நம் நண்பர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான்.  நண்பர்களே உஷாராக இருங்கள் வம்பை விலை கொடுத்து வாங்கி விடாதீர்கள்.
Mar 11, 2011 | 51 comments | Labels: ,

51 comments:

  1. சக்தி கல்வி மையம்
    Mar 11, 2011, 6:53:00 PM

    தகவலுக்கு நன்றி..

  1. மதுரை சரவணன்
    Mar 11, 2011, 7:11:00 PM

    nalla echcharikkai... vaalththukkal

  1. தமிழ் 007
    Mar 11, 2011, 7:14:00 PM

    //வேடந்தாங்கல் - கருன் said...

    தகவலுக்கு நன்றி..//

    வாங்க! நண்பா! வாங்க!

  1. தமிழ் 007
    Mar 11, 2011, 7:15:00 PM

    //மதுரை சரவணன் said...

    nalla echcharikkai... vaalththukkal//

    வாங்க நண்பரே!

    கருத்துக்கு நன்றி.

  1. பழமைபேசி
    Mar 11, 2011, 7:31:00 PM

    நல்ல தகவல்... மிக்க நன்றி!!

  1. தமிழ்வாசி பிரகாஷ்
    Mar 11, 2011, 7:49:00 PM

    ரொம்ப முன்னெச்சரிக்கை தான் உங்களுக்கு...

  1. Anonymous
    Mar 11, 2011, 7:52:00 PM

    பொது நோக்கோடு எழுதியிருக்கின்றீர்கள். நன்றி.

  1. தமிழ் 007
    Mar 11, 2011, 7:53:00 PM

    //பழமைபேசி said...

    நல்ல தகவல்... மிக்க நன்றி!!//

    வருகைக்கு நன்றி நண்பரே!

  1. தமிழ் 007
    Mar 11, 2011, 7:54:00 PM

    //தமிழ்வாசி - Prakash said...

    ரொம்ப முன்னெச்சரிக்கை தான் உங்களுக்கு...//

    கருத்துக்கு நன்றி நண்பரே!

  1. சி.பி.செந்தில்குமார்
    Mar 11, 2011, 7:56:00 PM

    நல்ல வேளை சொன்னிங்க

  1. தமிழ் 007
    Mar 11, 2011, 7:57:00 PM

    //கொக்கரகோ... said...

    பொது நோக்கோடு எழுதியிருக்கின்றீர்கள். நன்றி.//

    வருகைக்கு நன்றி நண்பரே!

  1. தமிழ் 007
    Mar 11, 2011, 8:00:00 PM

    //சி.பி.செந்தில்குமார் said...

    நல்ல வேளை சொன்னிங்க//

    வாங்க தல!

  1. Anonymous
    Mar 11, 2011, 8:11:00 PM

    மேலே படத்தில் இருக்கும் மூன்று இடங்களை தவிர வேறு யாரை வேண்டுமானாலும் மானங்கெட திட்ட நமக்கு உரிமை உண்டு.//
    மானங்கெட திட்டிட்டா போச்சி

  1. Anonymous
    Mar 11, 2011, 8:11:00 PM

    அப்ப இனி பிரச்சனை இல்ல

  1. தமிழ் 007
    Mar 11, 2011, 8:37:00 PM

    //ஆர்.கே.சதீஷ்குமார் said...

    மேலே படத்தில் இருக்கும் மூன்று இடங்களை தவிர வேறு யாரை வேண்டுமானாலும் மானங்கெட திட்ட நமக்கு உரிமை உண்டு.//
    மானங்கெட திட்டிட்டா போச்சி//

    நண்பரே!

    நீங்க சும்மாவே கிழி கிழின்னு கிழிப்பீங்க!

    இனிமே சொல்லவா வேணும்.

    கலக்குங்க! தல கலக்குங்க!

  1. settaikkaran
    Mar 11, 2011, 10:15:00 PM

    நல்ல தகவல் நண்பரே! அத்துடன் தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் சில மாறுதல்களுக்கான மசோதாவும் பாராளுமன்றத்தில் நிலுவையில் இருக்கிறதே! அவை குறித்தும் எழுதியிருக்கலாம். அவையும் இரும்புச்சட்டங்கள் என அறிந்தேன். நன்று!

  1. அஞ்சா சிங்கம்
    Mar 11, 2011, 11:24:00 PM

    ஒகே நோட் பண்ணிக்கிட்டேன் ..............
    ஒரு பெரிய லிஸ்ட்டு எடுத்து இனிமேல் திட்ட வேண்டியதுதான் பாக்கி ..........

  1. அபி அப்பா
    Mar 11, 2011, 11:39:00 PM

    சரியான விஷயம். நல்ல நேரத்தில் பகிர்ந்தமைக்கு எல்லா அரசியல் பதிவர்கள் சார்பாகவும் நன்றி!!!

  1. தமிழ் 007
    Mar 12, 2011, 1:46:00 AM

    //சேட்டைக்காரன் said...

    நல்ல தகவல் நண்பரே! அத்துடன் தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் சில மாறுதல்களுக்கான மசோதாவும் பாராளுமன்றத்தில் நிலுவையில் இருக்கிறதே! அவை குறித்தும் எழுதியிருக்கலாம். அவையும் இரும்புச்சட்டங்கள் என அறிந்தேன். நன்று!//

    கருத்துக்கு மிக நன்றி நண்பரே!

  1. தமிழ் 007
    Mar 12, 2011, 1:48:00 AM

    //அஞ்சா சிங்கம் said...

    ஒகே நோட் பண்ணிக்கிட்டேன் ..............
    ஒரு பெரிய லிஸ்ட்டு எடுத்து இனிமேல் திட்ட வேண்டியதுதான் பாக்கி ..........//


    திட்டுங்க நண்பா! திட்டுங்க நம்மள கேட்க யாருமே இல்லை.

    வருகைக்கு நன்றி.

  1. தமிழ் 007
    Mar 12, 2011, 1:49:00 AM

    //அபி அப்பா said...

    சரியான விஷயம். நல்ல நேரத்தில் பகிர்ந்தமைக்கு எல்லா அரசியல் பதிவர்கள் சார்பாகவும் நன்றி!!!//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி நண்பரே!

  1. Selvaraj
    Mar 12, 2011, 3:34:00 AM

    அந்த மூணாவதா ஒரு பெண்மணி இருக்காங்களே அவங்க இந்தியாவிலே என்ன செய்கிறார்கள்? இந்த கம்யூனிஸ்ட் ராஜாவை சொல்லணும்.

  1. Anonymous
    Mar 12, 2011, 4:25:00 AM

    அவரளை விமர்சிக்கக் கூடாது என்பது அவரது பதவிகளின் புனிதத்தன்மைக் கருதியே ஆனால் தனிப்பட்ட வாழ்வில் அவர்கள் தவறு செய்தாலோ, பதவி துஷ்பிரயோகம் செய்தாலோ. விமர்சிக்க நமக்கு உரிமை உண்டு. அதனைத் தடுப்பது பேச்சு சுதந்திரத்தை மீறுவதாக அமையும் ............ சும்மா அவர்களை யாரும் விமர்சிக்க போவதில்லை, ஆனால் நெற்றிக் கண் துறந்தாலும் குற்றம் குற்றமே !!! குற்றம் செய்தோர் யாராயினும் விமர்சிப்பது நமதுக் கடமையாகும் அல்லவா? அதுவரைக்கும் சும்மாத்தானுங்க இருப்போம்

  1. சொல்லச் சொல்ல
    Mar 12, 2011, 4:52:00 AM

    உங்களின் சமுதாய அக்கறைக்கு அளவில்லாமப் போச்சு ! பாராட்டுக்கள்.

  1. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
    Mar 12, 2011, 5:14:00 AM

    இந்தப் பதிவின் நோக்கம் நம் நண்பர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான். நண்பர்களே உஷாராக இருங்கள் வம்பை விலை கொடுத்து வாங்கி விடாதீர்கள்.

    ஆமா வம்பு கிலோ என்னவிலை?

  1. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
    Mar 12, 2011, 5:15:00 AM

    நல்ல இருக்கு பாஸ் உங்க பதிவு

  1. Unknown
    Mar 12, 2011, 7:34:00 AM

    பகிர்வுக்கு நன்றி

    நண்பா நீங்க குறிப்பிடும் மூவரை பற்றி எழுத ஒன்றும் இல்லை.............

    அப்படியே எழுதினாலும் அது வரவேற்ப்பை பெறாது என்பது பதிவுலகத்துக்கு நன்கு தெரியும்!

  1. தமிழ் 007
    Mar 12, 2011, 10:03:00 AM

    //Selvaraj said...

    அந்த மூணாவதா ஒரு பெண்மணி இருக்காங்களே அவங்க இந்தியாவிலே என்ன செய்கிறார்கள்? இந்த கம்யூனிஸ்ட் ராஜாவை சொல்லணும்.//

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே!

  1. தமிழ் 007
    Mar 12, 2011, 10:08:00 AM

    //இக்பால் செல்வன் said...

    அவரளை விமர்சிக்கக் கூடாது என்பது அவரது பதவிகளின் புனிதத்தன்மைக் கருதியே ஆனால் தனிப்பட்ட வாழ்வில் அவர்கள் தவறு செய்தாலோ, பதவி துஷ்பிரயோகம் செய்தாலோ. விமர்சிக்க நமக்கு உரிமை உண்டு. அதனைத் தடுப்பது பேச்சு சுதந்திரத்தை மீறுவதாக அமையும் ............ சும்மா அவர்களை யாரும் விமர்சிக்க போவதில்லை, ஆனால் நெற்றிக் கண் துறந்தாலும் குற்றம் குற்றமே !!! குற்றம் செய்தோர் யாராயினும் விமர்சிப்பது நமதுக் கடமையாகும் அல்லவா? அதுவரைக்கும் சும்மாத்தானுங்க இருப்போம்//

    கருத்துக்கு நன்றி நண்பரே!

    அந்த ராஜஸ்தான் அரசியல்வாதி குடியரசுத்தலைவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி விமர்சித்ததற்கு தான் நண்பரே பதவியிழந்து சிறை சென்றார்.

  1. தமிழ் 007
    Mar 12, 2011, 10:11:00 AM

    //சொல்லச் சொல்ல said...

    உங்களின் சமுதாய அக்கறைக்கு அளவில்லாமப் போச்சு ! பாராட்டுக்கள்.//

    வாங்க தோழி!

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  1. தமிழ் 007
    Mar 12, 2011, 10:17:00 AM

    //ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

    இந்தப் பதிவின் நோக்கம் நம் நண்பர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான். நண்பர்களே உஷாராக இருங்கள் வம்பை விலை கொடுத்து வாங்கி விடாதீர்கள்.

    ஆமா வம்பு கிலோ என்னவிலை?//

    வாங்க நண்பா!

    நீங்க வம்பை வாங்குகிற இடத்தை பொறுத்து விலை மாறும் நண்பா!

    என்கிட்ட வம்பை விலைக்கு வாங்கணுமுன்னா ஒரு கிலோ ரூ.647 (தள்ளுபடி உண்டு).

  1. தமிழ் 007
    Mar 12, 2011, 10:21:00 AM

    //விக்கி உலகம் said...

    பகிர்வுக்கு நன்றி

    நண்பா நீங்க குறிப்பிடும் மூவரை பற்றி எழுத ஒன்றும் இல்லை.............

    அப்படியே எழுதினாலும் அது வரவேற்ப்பை பெறாது என்பது பதிவுலகத்துக்கு நன்கு தெரியும்!//

    நண்பரே!

    நீங்கள் நன்கு தொழில் தெரிந்தவர். எது விலை போகும், போகாது என்று கட்சிதமாக தெரிந்து வைத்துள்ளீர்.

    கருத்துக்கு நன்றி!

  1. Unknown
    Mar 12, 2011, 10:48:00 AM

    ஐயையோ அரசியல் பதிவேழுதிதானே நாமா கல்லா கட்டிகிட்டிருக்கோம் ,ஆனா வம்ப வெலைக்கு வாங்குறது நமக்கொண்ணும் புதுசில்லையே ஹி ஹி

  1. Anonymous
    Mar 12, 2011, 11:05:00 AM

    "ஓட்ட போட்டேன்னு சொல்லாதே. வித்தேன்னு சொல்லு"

    அண்ணன் அஞ்சாசிங்கம் புட்டுபுட்டு வைக்கிறார்.

  1. தமிழ் 007
    Mar 12, 2011, 11:28:00 AM

    //நா.மணிவண்ணன் said...

    ஐயையோ அரசியல் பதிவேழுதிதானே நாமா கல்லா கட்டிகிட்டிருக்கோம் ,ஆனா வம்ப வெலைக்கு வாங்குறது நமக்கொண்ணும் புதுசில்லையே ஹி ஹி//


    வாங்க நண்பரே!

    கருத்துக்கு நன்றி...

  1. தமிழ் 007
    Mar 12, 2011, 11:29:00 AM

    //Anonymous said...

    "ஓட்ட போட்டேன்னு சொல்லாதே. வித்தேன்னு சொல்லு"

    அண்ணன் அஞ்சாசிங்கம் புட்டுபுட்டு வைக்கிறார்.//


    வருகைக்கு நன்றி நண்பரே!

  1. Unknown
    Mar 12, 2011, 11:41:00 AM

    thakavalkalukku thanks...

  1. தமிழ் 007
    Mar 12, 2011, 11:56:00 AM

    //இரவு வானம் said...

    thakavalkalukku thanks...//


    வருகைக்கு நன்றி நண்பரே!

  1. ஜீவன்சிவம்
    Mar 12, 2011, 12:04:00 PM

    நமக்கு உண்மையில் அவசியமான தகவல் தான்.

  1. சென்னை பித்தன்
    Mar 12, 2011, 12:48:00 PM

    மிகத்தேவையான தகவல்!நன்றி!

  1. நிலவு
    Mar 12, 2011, 1:25:00 PM

    http://powrnamy.blogspot.com/2011/03/5.html ஷோபா வின் தூற்று.காம் - பகுதி 5 க்கு எதிராக•.

  1. ரஹீம் கஸ்ஸாலி
    Mar 12, 2011, 2:57:00 PM

    நல்லவேளை சொன்னீங்க....எந்த எலவையாவது எழுதப்போய் களிதிங்க வச்சுருவாங்க...

  1. தமிழ் 007
    Mar 12, 2011, 3:32:00 PM

    //ஜீவன்சிவம் said...

    நமக்கு உண்மையில் அவசியமான தகவல் தான்.//

    வருகைக்கு நன்றி நண்பரே!

  1. தமிழ் 007
    Mar 12, 2011, 3:34:00 PM

    //சென்னை பித்தன் said...

    மிகத்தேவையான தகவல்!நன்றி!//

    கருத்துக்கும், வருகைக்கும் நன்றி நண்பரே!

  1. தமிழ் 007
    Mar 12, 2011, 3:39:00 PM

    //நிலவு said...

    http://powrnamy.blogspot.com/2011/03/5.html ஷோபா வின் தூற்று.காம் - பகுதி 5 க்கு எதிராக•.//

    வருகைக்கு நன்றி!

  1. தமிழ் 007
    Mar 12, 2011, 3:41:00 PM

    //ரஹீம் கஸாலி said...

    நல்லவேளை சொன்னீங்க....எந்த எலவையாவது எழுதப்போய் களிதிங்க வச்சுருவாங்க...//

    வாங்க நண்பரே!

    உங்களுக்குத்தான் இது ரொம்ப பயன்படும்....ஹிஹிஹி...

  1. Speed Master
    Mar 12, 2011, 4:21:00 PM

    இது நமக்கு தேவையான செய்தி அல்ல

  1. cheena (சீனா)
    Mar 12, 2011, 6:50:00 PM

    அரிய தகவல் - பகிர்வினிற்கு நன்றி

  1. தமிழ் 007
    Mar 12, 2011, 11:56:00 PM

    //Speed Master said...

    இது நமக்கு தேவையான செய்தி அல்ல//

    வாங்க நண்பா!

  1. தமிழ் 007
    Mar 12, 2011, 11:58:00 PM

    //cheena (சீனா) said...

    அரிய தகவல் - பகிர்வினிற்கு நன்றி//

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே!

  1. Unknown
    Mar 19, 2011, 6:33:00 PM

    சரியான முன்னெச்சரிக்கை தான் இது..