twitter



                                       தி.மு.க. வின் வேட்பாளர் நேர்காணலுக்கு வந்திருந்த போஸ் என்பவர் நேர்கணல் அறைக்குள் வந்தவுடன் கலைஞர் அவரைப் பார்த்து உட்காரச் சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் உட்காராமல் பாதி குனிந்த நிலையில் நின்று கொண்டு பவ்யம் காட்டியுள்ளார். அப்போது அவர் தலைவரே! நான் 35 வருஷம் கட்சியில இருக்கேன், 22 முறை ஜெயிலுக்குப் போயிருக்கேன் எப்படியாவது எனக்கு இந்த முறை சீட் கொடுங்க தலைவரே! என்று கூறி அழுதே விட்டாரம்.




                                 ஸ்டாலின், அழகிரி, தயாநிதி மாறன் ஆகிய மூவரும் எதிரும் புதிருமாக இருக்கிறர்கள் என்று தான் செய்திகள் வருகின்றன. ஆனால் இவர்கள் மூவரும் எங்கு சென்றாலும் ஸ்டாலினின் "லேண்ட் ரோவர்" காரில் ஒன்றாகத்தான் செல்கிறார்களாம்.




                                  
                                       

                                        தி.மு.க. வின் தலைமையிடமான அண்ணா அறிவாலயத்தில் குடி தண்ணீர் வசதி  இல்லையாம். கட்சிக்காரர்கள் கூட தண்ணீர் குடிக்க வேண்டுமென்றால் தண்ணீர் பாட்டிலை விலைக்கு வாங்கித்தான் குடிக்க வேண்டுமாம். 


                                       கலைஞர் பிரச்சாரம் செய்ய பென்ஸ் நிறுவனத்தின் பிரத்யேக சொகுசு கார் ரெடியாகி அறிவாலயத்திற்கு வந்து விட்டதாம். இந்த கார் பேராசிரியர் அன்பழகன் பெயரில் தான் பதியப் பட்டுள்ளதாம்.

                                      நீலகிரி மாவட்டத்தில் ஆ.ராசாவின் போட்டோ மற்றும் பெயர் போட்டு போஸ்டர், பேனர் எதுவும் வைக்கக் கூடாது என அண்ணன் அழகிரி கூறியதை ராசாவின் ஆதரவாளர்கள் ஏற்க மறுத்து விட்டார்களாம். தலைமையிடத்தில் இருந்து உத்தரவு வந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்வோம் என கூறிவிட்டார்களாம்.


Mar 22, 2011 | 27 comments | Labels: , ,

27 comments:

  1. கவிதை வீதி... // சௌந்தர் //
    Mar 22, 2011, 9:29:00 AM

    வடை..

  1. கவிதை வீதி... // சௌந்தர் //
    Mar 22, 2011, 9:29:00 AM

    ஐ நான் தான் பஸ்ட்டா...

  1. தமிழ் 007
    Mar 22, 2011, 9:51:00 AM

    ///# கவிதை வீதி # சௌந்தர் said...

    வடை..///

    வாங்க! தல வாங்க!

  1. சக்தி கல்வி மையம்
    Mar 22, 2011, 10:36:00 AM

    ஆகா.. அரசியல் பதிவா.. கலக்குங்க ...

  1. சக்தி கல்வி மையம்
    Mar 22, 2011, 10:37:00 AM

    # கவிதை வீதி # சௌந்தர் said...

    ஐ நான் தான் பஸ்ட்டா...--- அதுதான் வடைன்னு போட்டாச்சே.. அப்புரம் என்ன ஒரு கேள்வி..

  1. சக்தி கல்வி மையம்
    Mar 22, 2011, 10:38:00 AM

    இந்த கார் பேராசிரியர் அன்பழகன் பெயரில் தான் பதியப் பட்டுள்ளதாம்.----- இது கூட அவங்க பேர்ல இல்லையா?

  1. அஞ்சா சிங்கம்
    Mar 22, 2011, 10:39:00 AM

    நொறுக்கு தீனி மாதிரி இருக்கு இந்த பதிவு .............

  1. Sivakumar
    Mar 22, 2011, 11:30:00 AM

    ரெண்டாவது போட்டோ சூப்பர்!

  1. Unknown
    Mar 22, 2011, 11:36:00 AM

    ரொம்ப பேடு பாய்ஸ் பத்தி சொல்லி இருக்கீங்கோ நன்றி ஹிஹி!

  1. ரஹீம் கஸ்ஸாலி
    Mar 22, 2011, 12:12:00 PM

    நல்ல சுவாரஸ்மான தகவல்களை தொகுத்துள்ளீர்கள்

  1. சி.பி.செந்தில்குமார்
    Mar 22, 2011, 12:13:00 PM

    புதிய தகவல்

  1. தமிழ் 007
    Mar 22, 2011, 3:09:00 PM

    ///!* வேடந்தாங்கல் - கருன் *! said...

    ஆகா.. அரசியல் பதிவா.. கலக்குங்க ...///

    வருக! வருக!

  1. Arun Ambie
    Mar 22, 2011, 3:09:00 PM

    சுவாரஸ்மான தகவல்கள்!

  1. தமிழ் 007
    Mar 22, 2011, 3:11:00 PM

    ///!* வேடந்தாங்கல் - கருன் *! said...

    இந்த கார் பேராசிரியர் அன்பழகன் பெயரில் தான் பதியப் பட்டுள்ளதாம்.----- இது கூட அவங்க பேர்ல இல்லையா?///

    கலைஞருக்கு கார் வாங்க வசதி இல்லையாம் அதனால் கட்சிக்காரர்கள் வாங்கிக்கொடுத்து பேராசியர் பெயரில் பதிந்து விட்டனராம்.(நம்புறமாதிரி இல்லையேன்னு சொல்லக் கூடாது)

  1. தமிழ் 007
    Mar 22, 2011, 3:12:00 PM

    ///அஞ்சா சிங்கம் said...

    நொறுக்கு தீனி மாதிரி இருக்கு இந்த பதிவு .............///

    நன்றி நண்பா!

  1. தமிழ் 007
    Mar 22, 2011, 3:13:00 PM

    ///! சிவகுமார் ! said...

    ரெண்டாவது போட்டோ சூப்பர்!///

    ரைட்டு நண்பா!

  1. தமிழ் 007
    Mar 22, 2011, 3:14:00 PM

    ///விக்கி உலகம் said...

    ரொம்ப பேடு பாய்ஸ் பத்தி சொல்லி இருக்கீங்கோ நன்றி ஹிஹி!///

    பேடு பாய்ஸ் பத்தி சொன்னா தானே நாம குட் பாய்ஸ் ஆகா முடியும்.

  1. தமிழ் 007
    Mar 22, 2011, 3:15:00 PM

    ///ரஹீம் கஸாலி said...

    நல்ல சுவாரஸ்மான தகவல்களை தொகுத்துள்ளீர்கள்///

    அப்படியா சொல்றீங்க!. அப்ப ரொம்ப நன்றி நண்பா!

  1. தமிழ் 007
    Mar 22, 2011, 3:17:00 PM

    ///சி.பி.செந்தில்குமார் said...

    புதிய தகவல்///

    சுடச் சுடச் சுட்டது. அதான் புதுசா இருக்கு.

    வருகைக்கு நன்றி.

  1. தமிழ் 007
    Mar 22, 2011, 3:19:00 PM

    ///Arun Ambie said...

    சுவாரஸ்மான தகவல்கள்!///

    நன்றி நண்பரே!

  1. பாட்டு ரசிகன்
    Mar 22, 2011, 3:45:00 PM

    நானும் வந்தேன்..

  1. தமிழ் 007
    Mar 22, 2011, 3:47:00 PM

    ///பாட்டு ரசிகன் said...

    நானும் வந்தேன்..///

    வாங்க நண்பா!

  1. தமிழ்க்காதலன்
    Mar 22, 2011, 3:49:00 PM

    எவ்வளவு கேவலமா வாழ முடியுமோ அப்படி வாழ்ந்து தமிழையும், மக்களையும் நாசப் படுத்தும் கும்பல்.

    இந்த கொடுமைய எங்க போய் சொல்ல.

    ௨௨ முறை சிறை சென்ற அந்த செம்மலுக்கு அவசியம் சீட் குடுக்குனுமே..

  1. தமிழ் 007
    Mar 22, 2011, 3:56:00 PM

    ///தமிழ்க் காதலன். said...

    எவ்வளவு கேவலமா வாழ முடியுமோ அப்படி வாழ்ந்து தமிழையும், மக்களையும் நாசப் படுத்தும் கும்பல்.

    இந்த கொடுமைய எங்க போய் சொல்ல.

    ௨௨ முறை சிறை சென்ற அந்த செம்மலுக்கு அவசியம் சீட் குடுக்குனுமே..///

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே!

    நாம தான் நண்பா! பார்த்து ஓட்டு போடணும். வேற என்ன பண்ணுறது.

  1. தமிழ் 007
    Mar 23, 2011, 9:04:00 AM

    ///Anonymous

    Copy paste arumai... therthal.vikatan.com irunthu copy paste panni iruku un velai arumai.

    sontha puthi illaiya da pannada...///

    டேய் அறிவுகெட்டவனே இந்த மாதிரி செய்தியெல்லாம் கலைஞராடா எனக்கு போன் பண்ணி சொல்லுவாரு. எங்காவது இருந்து தான்டா தெரிஞ்சுக்கனும். விகடன் காரங்க மட்டும் ரூம்ல உட்கார்ந்தாடா சொந்தமா யோசிக்கிறாங்க.

    ஜப்பான் பூகம்பத்தை பத்தி எல்லோரும் எழுதுனாங்க இதுக்காக எல்லோரும் ஜப்பான்ல போயாடா பாத்துட்டு வந்து எழுதுனாங்க பன்னாடை.

    உன்னோட ப்ளாக் முகவரி இருந்தா கொடுடா உன்னோட சொந்த அறிவை பார்ப்போம்.

  1. Speed Master
    Mar 23, 2011, 9:25:00 AM

    ஹி ஹி இன்னும் பல காமெடி நடக்கும்

  1. தமிழ் 007
    Mar 23, 2011, 11:25:00 AM

    ///Speed Master said...

    ஹி ஹி இன்னும் பல காமெடி நடக்கும்///

    வருகைக்கு நன்றி நண்பா!