twitter

சி.பி.ஐ : நீங்க ஊழல் செஞ்ச மொத்த பணமும் எங்கே?

ஆ.ராசா :  கலைஞர் கிட்டத்தான் கொடுத்தேன்

சி.பி.ஐ :    எல்லாப் பணத்தையும் ஏன் அவர்கிட்ட கொடுத்திட்டீங்க?


ஆ.ராசா : அவர்தான் சொன்னாரு "மணி"(money) எல்லாத்தையும் நான் வச்சிக்கிறேன். "கனி"ய வேணும்னா நீ வச்சிக்கோன்னு.

சி.பி.ஐ : !!!!!!!!!!!!!. அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?

ஆ.ராசா : பட், அந்த டீலிங் எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது. அதனால ஒத்துக்கிட்டேன்.

சி.பி.ஐ. : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

--------------------------------------------@@@-----------------------------------------------------------நிருபர் : நான் எப்பவும் கடவுளோட தான் கூட்டணின்னு சொன்னீங்க. இப்ப ஏன் "அம்மா" கிட்ட கூட்டணி சேர்ந்தீங்க.

விஜயகாந்த் : அட என்னங்க இது கூடவா தெரியல? என்னைக்குமே "அம்மா" தாங்க நமக்கெல்லாம் கடவுள்.


நிருபர் :  நீங்க ஒரு பெரிய குடிகாரன்னு "அம்மா" சொன்னாங்களே? மறந்திட்டீங்களா?

விஜயகாந்த் : ஐயயோ! அவங்க அப்படி சொல்லலை. நான் தமிழ்நாட்டின் ஒரு சிறந்த "குடிமகன்" அப்படீன்னு தான் சொன்னாங்க. அத இந்த பத்திரிக்கைகள் தான் தப்பா வெளியிட்டுருச்சு.

நிருபர் : "ஆமா அந்த அம்மா தான் எனக்கு ஊத்தி குடுத்துச்சுன்னு" நீங்க சொன்னீங்களே?

விஜயகாந்த் : ஐயயோ ! இப்படி தப்பாவே புரிஞ்சுகிட்ட நான் என்ன செய்வேன். நான் அப்படி சொல்லலைங்க. "அம்மா தான் எனக்கு ஊக்கம் கொடுத்தாங்கன்னு" சொன்னேன்.

நிருபர்(மனதுக்குள்) : இது அந்தர் பல்டிடா சாமி! (கவுண்டமணி ஸ்டைலில் படிக்கவும்)

---------------------------------------------@@@----------------------------------------------------------


தி.மு.க. கட்சிக்காரர் : மாப்ள நம்ம தெருவுல கொசு தொல்லை அதிகமாயிடிச்சுல?

அ.தி.மு.க கட்சிக்காரர் : அதுக்கு உங்க தலைவர் தாண்டா காரணம்.

தி.மு.க கட்சிக்காரர் :  ஊருக்குள்ள ஏதோ ஒரு கிழவி செத்துப்போச்சாமே? 

அ.தி.மு.க கட்சிக்காரர் :  அதுக்கும் உங்க தலைவர் தாண்டா காரணம்.

தி.மு.க. கட்சிக்காரர் : இன்னிக்கு பெரிய மழை வரும் போல தெரியுதே?

அ.தி.மு.க. கட்சிக்காரர் : அதுக்கும் உங்க தலைவர் தாண்டா காரணம்.

தி.மு.க. கட்சிக்காரர் : ஆமா உன்னோட பொண்டாட்டி மாசமா இருக்காளாமே?

அ.தி.மு.க. கட்சிக்காரர் : அதுக்கும் உங்க தலைவர் தாண்டா காரணம்.

தி.மு.க. கட்சிக்காரர் : !!!!!!!!!!!!!?????????????????????????

---------------------------------------------@@@------------------------------------------------------


சோனியா காந்தி : கலைஞர் ஐயா! எங்களுக்கு 90 சீட் வேணும்.

கலைஞர் : ஐய்யோ! அது கட்டுபடியாகதுங்க மேடம். அதிக பட்சம் ஒரு 40 சீட் தரலாமான்னு யோசிச்சு சொல்றேன்.

சோனியா காந்தி : அப்ப நாம கூட்டணி வைக்கலாமான்னு நானும் யோசிச்சு சொல்றேன்.


கலைஞர் (மனதுக்குள்) : புள்ளப் பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்னு நான் என்ன கனவா கண்டேன்(வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்)


Mar 3, 2011 | 40 comments | Labels:

40 comments:

 1. வேடந்தாங்கல் - கருன்
  Mar 3, 2011, 1:07:00 PM

  I...

 1. வேடந்தாங்கல் - கருன்
  Mar 3, 2011, 1:13:00 PM

  எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? என்னால முடியல!!
  தங்களின் நகைச்சுவை எழுத்துக்கள் மனதை இலேசாக்குகின்றன்..

 1. Yoga.s.FR
  Mar 3, 2011, 2:13:00 PM

  கலைஞர்:தொண்ணூறு" "சீட்டா? சோனியா:ஆமாங்க! கலைஞர்:நீங்க எந்த "சீட்டை"கேக்கிறீங்க?

 1. ஆர்.கே.சதீஷ்குமார்
  Mar 3, 2011, 2:17:00 PM

  எல்லா ஜோக்ஸ் ம் கலக்கல்

 1. ஆர்.கே.சதீஷ்குமார்
  Mar 3, 2011, 2:17:00 PM

  விஜயகாந்த் எஸ்.எம்.எஸ் சூப்பரெ

 1. ஆர்.கே.சதீஷ்குமார்
  Mar 3, 2011, 2:18:00 PM

  ஆமா உன்னோட பொண்டாட்டி மாசமா இருக்காளாமே?

  அ.தி.மு.க. கட்சிக்காரர் : அதுக்கும் உங்க தலைவர் தாண்டா காரணம்.//
  ஹஹா

 1. தமிழ் 007
  Mar 3, 2011, 3:45:00 PM

  //வேடந்தாங்கல் - கருன் said...

  எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? என்னால முடியல!!
  தங்களின் நகைச்சுவை எழுத்துக்கள் மனதை இலேசாக்குகின்றன்..//

  அப்படியே, அஞ்சு கப் அருண் ஐஸ் கிரீம் சாப்பிட்ட மாதிரி இருக்கு.

 1. தமிழ் 007
  Mar 3, 2011, 3:47:00 PM

  //Yoga.s.FR said...

  கலைஞர்:தொண்ணூறு" "சீட்டா? சோனியா:ஆமாங்க! கலைஞர்:நீங்க எந்த "சீட்டை"கேக்கிறீங்க?//

  கருத்துக்கு நன்றிங்க!

 1. தமிழ் 007
  Mar 3, 2011, 3:49:00 PM

  //ஆர்.கே.சதீஷ்குமார் said...

  எல்லா ஜோக்ஸ் ம் கலக்கல்//

  உங்க பாராட்டு மழையில நனைஞ்சிட்டேன் நண்பரே!

 1. rajatheking
  Mar 3, 2011, 5:32:00 PM

  Next Election DMK & CONGRESS Win:Free Cellphone,DVD Player,Washing Machine,A.C,LCD TV.
  But
  Petrol-Rs.180, Diesel-Rs.150,
  Gas-Rs.800,
  Local Bus Ticket Min-Rs.18,
  Vegetbls:Rs.500 (1kg)
  Power Cut-12Hrs/Day,
  2013- 4G Spectrum-Rs.5Lakh Crores Loss.Pls Vote DMK Namakku 'OC'than Mukkiyammm

 1. சி.பி.செந்தில்குமார்
  Mar 3, 2011, 5:41:00 PM

  haa haa ஹா ஹா செம கலக்கல்

 1. சி.பி.செந்தில்குமார்
  Mar 3, 2011, 5:42:00 PM

  கேப்டன் ஜோக் செம.. கலைஞர்,கனிமொழி ஜோக் ஏற்கனவே வந்தாச்சு

 1. # கவிதை வீதி # சௌந்தர்
  Mar 3, 2011, 6:11:00 PM

  SMS -ன்னு போட்டு இப்படி கலாய்க்கிறது..
  நடக்கட்டும் நடக்கட்டும்
  தேர்தல் முடி கிற வரை நமக்கு நிறைய மேட்டர் இருக்கு..

 1. Lakshmi
  Mar 3, 2011, 6:23:00 PM

  ஏ அப்பாடி, எப்படில்லாம் பல்டி அடிக்கிராங்க. நல்ல அரசியல், நல்ல தலைவர்கள். என்னத்தைச்சொல்ல?

 1. தமிழ் 007
  Mar 3, 2011, 7:03:00 PM

  //rajatheking said...

  Next Election DMK & CONGRESS Win:Free Cellphone,DVD Player,Washing Machine,A.C,LCD TV.
  But
  Petrol-Rs.180, Diesel-Rs.150,
  Gas-Rs.800,
  Local Bus Ticket Min-Rs.18,
  Vegetbls:Rs.500 (1kg)...//

  உண்மைதான் நண்பரே! வருங்காலத்துல அப்படித்தான் வரப்போகுது.இதை தடுக்கனுமுன்னா நாம தான் திருந்தனும்.

 1. தமிழ் 007
  Mar 3, 2011, 7:08:00 PM

  //சி.பி.செந்தில்குமார் said...

  கேப்டன் ஜோக் செம.. கலைஞர்,கனிமொழி ஜோக் ஏற்கனவே வந்தாச்சு//

  அட, கனிமொழி ஜோக் ஏற்கனவே வந்தா என்னங்க. ஒரே அனுஷ்கா பல படத்துல வந்தா பார்ப்பீங்க. ஒரே ஜோக் பல இடத்துல வந்தா படிக்கமாட்டீங்களா...(ஹிஹி...ஹிஹி)

 1. தமிழ் 007
  Mar 3, 2011, 7:11:00 PM

  //# கவிதை வீதி # சௌந்தர் said...

  SMS -ன்னு போட்டு இப்படி கலாய்க்கிறது..
  நடக்கட்டும் நடக்கட்டும்
  தேர்தல் முடி கிற வரை நமக்கு நிறைய மேட்டர் இருக்கு..//

  என்னங்க பண்ணுறது கலாய்க்கிறதுக்கு இவனுகளை விட்ட வேறு ஆட்கள் இல்லையே நண்பரே!

 1. தமிழ் 007
  Mar 3, 2011, 7:13:00 PM

  //Lakshmi said...

  ஏ அப்பாடி, எப்படில்லாம் பல்டி அடிக்கிராங்க. நல்ல அரசியல், நல்ல தலைவர்கள். என்னத்தைச்சொல்ல?//

  நம்ம ஒன்னும் சொல்ல வேணாங்க. எல்லாமே அவனுகளே சொல்லிக்கிடுவானுங்க. அப்புறம் அவனுகளே இல்லைன்பானுங்க!

 1. Anonymous
  Mar 4, 2011, 10:25:00 AM

  பெரிய செய்திகளை குறுஞ்செய்தி நகைச்சுவையாக்குவதில் நீர் கில்லாடியோ! வாழ்த்துகள்

 1. Anonymous
  Mar 4, 2011, 10:25:00 AM

  பெரிய செய்திகளை குறுஞ்செய்தி நகைச்சுவையாக்குவதில் நீர் கில்லாடியோ! வாழ்த்துகள்

 1. Speed Master
  Mar 4, 2011, 1:00:00 PM

  கடைசி ஜோக் அட்டகாசம்

  "எனது சந்தேகங்கள்" என்ற பதிவிட்டுள்ளேன்
  உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளவும்


  http://speedsays.blogspot.com/2011/03/blog-post.html

 1. sudarsan
  Mar 4, 2011, 3:34:00 PM

  it is a good try. the jokes are really nice. sudarsan

 1. தமிழ் 007
  Mar 4, 2011, 5:22:00 PM

  //"குறட்டை " புலி said...

  பெரிய செய்திகளை குறுஞ்செய்தி நகைச்சுவையாக்குவதில் நீர் கில்லாடியோ! வாழ்த்துகள்//

  கருத்துக்கு மிக நன்றி நண்பரே!

 1. தமிழ் 007
  Mar 4, 2011, 5:23:00 PM

  //Speed Master said...

  கடைசி ஜோக் அட்டகாசம்

  "எனது சந்தேகங்கள்" என்ற பதிவிட்டுள்ளேன்
  உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளவும்


  http://speedsays.blogspot.com/2011/03/blog-post.htm//

  கருத்துக்கு நன்றி நண்பரே!

 1. தமிழ் 007
  Mar 4, 2011, 5:24:00 PM

  //sudarsan said...

  it is a good try. the jokes are really nice. sudarsan//

  கருத்துக்கு நன்றி நண்பரே!

 1. ஓட்ட வட நாராயணன்
  Mar 4, 2011, 10:40:00 PM

  சூப்பர் காமெடி பாஸ்! சிரிச்சு முடியல! ஆமா நிஜமாவே SMS ல வந்திச்சா இல்ல உங்க கற்பனையா,

 1. சரியில்ல.......
  Mar 4, 2011, 10:46:00 PM

  அட...அட....அட...காலத்துக்கேத்த காமெடி....கலக்கிட்டிங்க பாஸ்!

 1. தமிழ் 007
  Mar 4, 2011, 11:09:00 PM

  //ஓட்ட வட நாராயணன் said...

  சூப்பர் காமெடி பாஸ்! சிரிச்சு முடியல! ஆமா நிஜமாவே SMS ல வந்திச்சா இல்ல உங்க கற்பனையா,//

  முதல் ஜோக் SMS - ல வந்தது. மத்ததெல்லாம் ஒரு மெஸ் - ல சாப்பிடும் போது வந்தது (மூளைல).

 1. தமிழ் 007
  Mar 4, 2011, 11:11:00 PM

  ஓட்ட வட நாராயணன் நண்பரே!

  உங்கள் கருத்துக்கு நன்றி

 1. தமிழ் 007
  Mar 4, 2011, 11:13:00 PM

  //சரியில்ல....... said...

  அட...அட....அட...காலத்துக்கேத்த காமெடி....கலக்கிட்டிங்க பாஸ்!//

  கருத்துக்கு ரொம்ப நன்றி பாஸ்.

 1. Jayadev Das
  Mar 5, 2011, 1:15:00 AM

  \\"கனி"ய வேணும்னா நீ வச்சிக்கோன்னு.\\ ராசா:என்னது வேனுமின்னாவா? அது ஏற்கனவே என் கன்ட்ரோல்ல தானே இருக்கு, புதுசா வச்சிக்கன்னு சொல்ற?

 1. சும்மா.. டைம் பாஸ்
  Mar 5, 2011, 5:56:00 AM

  மணி"(money) எல்லாத்தையும் நான் வச்சிக்கிறேன். "கனி"ய வேணும்னா நீ வச்சிக்கோன்னு-
  That's a good one

 1. bandhu
  Mar 5, 2011, 6:18:00 AM

  Last Joke Super!

 1. நர்மதன்
  Mar 5, 2011, 9:07:00 AM
 1. தமிழ் 007
  Mar 5, 2011, 11:27:00 AM

  Jayadev Das said...

  // \\"கனி"ய வேணும்னா நீ வச்சிக்கோன்னு.\\ ராசா:என்னது வேனுமின்னாவா? அது ஏற்கனவே என் கன்ட்ரோல்ல தானே இருக்கு, புதுசா வச்சிக்கன்னு சொல்ற?//

  ஹிஹி...ஹிஹி...

  கருத்துக்கு நன்றி பாஸ்.

 1. தமிழ் 007
  Mar 5, 2011, 11:34:00 AM

  //சும்மா.. டைம் பாஸ் said...

  மணி"(money) எல்லாத்தையும் நான் வச்சிக்கிறேன். "கனி"ய வேணும்னா நீ வச்சிக்கோன்னு-
  That's a good one//

  நன்றி பாஸ்...

 1. தமிழ் 007
  Mar 5, 2011, 11:35:00 AM

  //bandhu said...

  Last Joke Super!//

  very very thanks

 1. தமிழ் 007
  Mar 5, 2011, 11:36:00 AM

  //நர்மதன் said...

  இதையும் படியுங்க

  ஹீரோயிசத்திற்கு வித்திட்ட எம்.ஜி.ஆர்//

  வருகைக்கு நன்றி.

 1. வேடந்தாங்கல் - கருன்
  Mar 5, 2011, 10:54:00 PM

  புதுப் பதிவு போடலையா நண்பா...

 1. தமிழ் 007
  Mar 5, 2011, 11:33:00 PM

  //வேடந்தாங்கல் - கருன் said...

  புதுப் பதிவு போடலையா நண்பா...//

  கடையைத் திறக்க சரக்கு இல்லையே நண்பரே!