twitter



                    விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் படம் தான் "சட்டப்படி குற்றம்" . இந்தப்படம் நிச்சயம் அரசியல் வட்டத்தில் மிகப்பெரிய சர்ச்சயை கிளப்பும்.


               இந்தப்படத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை காட்டப்படுகிறது. இந்தக் காட்சியில் வருபவர் ஆ.ராசாவின் முகச்சாயலில் இருக்கிறார். மேலும் இந்த வழக்கில் வாதாடும் வழக்கறிஞராக சீமான் நடிக்கிறார். ஆனால் ஊழல் தொகை எவ்வளவு தெரியுமா? 1 லட்சத்து 26 ஆயிரம் கோடி.



                                   சத்யராஜ் இந்தப்படத்தில் புரட்சியாளர் சேகுவேரா வேடத்தில் நடித்து இருக்கிறார். விடுதலைப்புலிகளுக்கு ஆதாரவாக பல வசனங்கள்  இடம்பெற்றுள்ளது.


                                    எம்.பி மற்றும் எம்.எல்.ஏ மகன்கள் செய்யும் அட்டகாசங்களும் காட்டப்படுகிறது.


                                நிறைய காட்சிகள் தற்கால அரசியலையும், குறிப்பாக ஆளுங்கட்சியினையும் தாக்கும் வகையில் உள்ளது.

                                 இந்தப் படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் தான் நடந்தது. அதில் இயக்குனர்கள் சங்கர், செல்வமணி, சீமான் மற்றும் நடிகர்ள் சத்தியராஜ், ஜீவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

                                சுவாமிஜி நித்தியானந்தரின் திருவிளையாடலும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது. நிந்தியானந்தா வேடத்தில் நடிகர் லிவிங்ஸ்டன் நடித்துள்ளார். இப்படம் நிச்சயம் பல சர்ச்சைகளை கிளப்பும் என்பதில் சந்தேகமே இல்லை.
Mar 21, 2011 | 19 comments | Labels: ,

19 comments:

  1. சக்தி கல்வி மையம்
    Mar 21, 2011, 9:47:00 AM

    படம் வரட்டும் பார்க்களாம்..

  1. சக்தி கல்வி மையம்
    Mar 21, 2011, 9:48:00 AM

    ஐ .. வடை..

  1. Unknown
    Mar 21, 2011, 9:48:00 AM

    thank you

  1. தமிழ் 007
    Mar 21, 2011, 9:53:00 AM

    ///!* வேடந்தாங்கல் - கருன் *! said...

    படம் வரட்டும் பார்க்களாம்..///

    வாங்க தல.

  1. தமிழ் 007
    Mar 21, 2011, 9:54:00 AM

    ///விக்கி உலகம் said...

    thank you///

    வாங்க மாப்பு!

  1. டக்கால்டி
    Mar 21, 2011, 10:04:00 AM

    வந்தேண்டா ப்ளாக்காரன் அடடா உங்க இடுகையை இப்போ படிக்க போறேன்

  1. டக்கால்டி
    Mar 21, 2011, 10:06:00 AM

    ஹ்ம்ம்...நேரம் நல்லா இருக்குமா? எஸ் எ சி க்கு ?

  1. தமிழ் 007
    Mar 21, 2011, 10:09:00 AM

    ///டக்கால்டி said...

    வந்தேண்டா ப்ளாக்காரன் அடடா உங்க இடுகையை இப்போ படிக்க போறேன்///

    வாங்க நண்பா!
    நல்லா படியுங்க!

  1. தமிழ் 007
    Mar 21, 2011, 10:11:00 AM

    ///டக்கால்டி said...

    ஹ்ம்ம்...நேரம் நல்லா இருக்குமா? எஸ் எ சி க்கு ?///

    நல்லநேரம் ஆர்.கே.சதீஷ்குமார் கிட்ட அவர் சாதகத்தை கொடுத்து கேட்டிட வேண்டியது தான்.

  1. ரஹீம் கஸ்ஸாலி
    Mar 21, 2011, 12:32:00 PM

    VANTHEN

  1. தமிழ் 007
    Mar 21, 2011, 3:26:00 PM

    ///ரஹீம் கஸாலி said...

    VANTHEN///

    வாங்க! வாங்க!

  1. கவிதை வீதி... // சௌந்தர் //
    Mar 21, 2011, 4:06:00 PM

    அப்ப படம் வந்த அதை வச்சி நிறைய பதிவு போடலாம்..

  1. கவிதை வீதி... // சௌந்தர் //
    Mar 21, 2011, 4:06:00 PM

    தொடர்ந்து கிளப்புங்க...

  1. தமிழ் 007
    Mar 21, 2011, 4:37:00 PM

    ///# கவிதை வீதி # சௌந்தர் said...

    அப்ப படம் வந்த அதை வச்சி நிறைய பதிவு போடலாம்..///

    வாங்க! நண்பா!

    இந்தப் படத்துல பதிவு போடுறதுக்கு நிறைய மேட்டரு இருக்கு. மார்ச்28 படம் ரிலீஸ் பார்க்கலாம்.

  1. ம.தி.சுதா
    Mar 21, 2011, 11:10:00 PM

    அருமையாகப் பகிர்ந்திருக்கிறிர்கள் நன்றி...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    பதிவுலகில் சமூகபதிவாளனாக என்னை முத்திரை குத்திய முக்கிய சாதனை

  1. தமிழ் 007
    Mar 21, 2011, 11:46:00 PM

    ///♔ம.தி.சுதா♔ said...

    அருமையாகப் பகிர்ந்திருக்கிறிர்கள் நன்றி...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    பதிவுலகில் சமூகபதிவாளனாக என்னை முத்திரை குத்திய முக்கிய சாதனை///

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

  1. Ponchandar
    Mar 23, 2011, 10:38:00 AM

    தேர்தலுக்கு முன்னாலேயே படம் வெளிவருவதால் பரபரப்பாக இருக்கும் என நம்பலாம்....அஞ்சு நாள்தானே இருக்கு... பார்க்கலாம்

  1. தமிழ் 007
    Mar 23, 2011, 11:27:00 AM

    ///Ponchandar said...

    தேர்தலுக்கு முன்னாலேயே படம் வெளிவருவதால் பரபரப்பாக இருக்கும் என நம்பலாம்....அஞ்சு நாள்தானே இருக்கு... பார்க்கலாம்!///

    தங்களது வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே!

  1. Unknown
    Mar 26, 2011, 10:02:00 AM

    இந்த படத்தை தடை செய்யக்கோரி போட்ட மனு 29 தேதி தான் கோர்டுக்கு வருது...அதுக்குள்ளார மக்காஸ் எல்லோரும் பார்த்திடுவாங்க....
    (அதுக்குத் தானே தேர்தல் நேரத்தில ரிலீஸ் ஆகுது....
    போன தேர்தலப்போ சுயேச்சை MLA வந்துச்சே 1st day house full - அது போன PERIOD (!) ஹ்ஹாங் )