twitter

 வெற்றி

பாறைகளின் இடுக்குகளில்
முளைத்திருப்பது
தாவரங்கள் அல்ல
தன்னம்பிக்கை
தேன் கூட்டில்
இனிப்பது தேனல்ல
உழைப்பு
கூட்டைப் பிளந்து வெளியே
வருவது குஞ்சுகளல்ல
விடாமுயற்சி



வாழ்க்கை

புரிந்தவனுக்கு ஒரு  சிலை
புரியாதவனுக்கு பாறை

 விவேகானந்தர்

இளைஞர்கள் பயன்படாதவர்கள் அல்ல
பயன்படுத்தப் படாதவர்கள்


 அவமானம்

அழுவது தான் அவமானமே தவிர
அவதி தாங்குதல் அல்ல


 சொன்னது

இறைவன் மனிதனுக்கு சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்கு சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்



குற்றம்


 பிச்சைக்காரனாக பிறப்பது குற்றமல்ல!
பிச்சைக்காரனாக இறப்பது தான் குற்றம்!
Feb 28, 2011 | 25 comments | Labels:

25 comments:

  1. கவிதை வீதி... // சௌந்தர் //
    Feb 28, 2011, 12:30:00 PM

    முதல் வணக்கம்

  1. கவிதை வீதி... // சௌந்தர் //
    Feb 28, 2011, 12:30:00 PM

    இரண்டு வரிகளில் இருந்தாலும்
    அருமையாக இருக்கிறது..

    வாழ்த்துகளும் வாக்குகளும்..

  1. சக்தி கல்வி மையம்
    Feb 28, 2011, 12:33:00 PM

    நிஜமாகவே தன்னம்பிக்கை பிறக்கிறது..
    கலக்கிட்டீங்க..

  1. Anonymous
    Feb 28, 2011, 12:49:00 PM

    படங்கள் கவிதைகள் எல்லாம் சூப்பர்

  1. manimuthu .s
    Feb 28, 2011, 1:09:00 PM

    அனுபவ மாத்திரைகளாக

    செரிந்த கவிதைகள்.

    வளர்க வாழ்க .tamil-mani-osai,blogsopt.com

  1. தமிழ் 007
    Feb 28, 2011, 1:32:00 PM

    # கவிதை வீதி # சௌந்தர் நண்பரே!

    உங்கள் கருத்துக்கும் வாக்குக்கும் மிக நன்றி.

  1. தமிழ் 007
    Feb 28, 2011, 1:34:00 PM

    கவிதை வீதியில் இன்றைய தன்னம்பிக்கை கவிதைகள மிக அருமை நண்பரே!

  1. தமிழ் 007
    Feb 28, 2011, 1:36:00 PM

    வேடந்தாங்கள் கருன் நண்பரே!

    "சினிமா கிசு கிசு மட்டும் தான் படிப்பீங்கள?" நன்றாக இருந்தது.
    மிக நன்றி கருத்துக்கும் வாக்குக்கும்.

  1. சி.பி.செந்தில்குமார்
    Feb 28, 2011, 1:37:00 PM

    >>>இளைஞர்கள் பயன்படாதவர்கள் அல்ல
    பயன்படுத்தப் படாதவர்கள்


    கலக்கல் வரிகள்..

  1. சி.பி.செந்தில்குமார்
    Feb 28, 2011, 1:38:00 PM

    >>>தமிழ் 007 said...

    கவிதை வீதியில் இன்றைய தன்னம்பிக்கை கவிதைகள மிக அருமை நண்பரே!

    பொண்ணு பிடிச்சிருந்தா பொண்ணோட வீட்டுக்கு போய் சொல்லனும்.. பொண்ணை உங்க வீட்டுக்கு வரச்சொல்லி சொல்லப்படாது.. ஹி ஹி

  1. சி.பி.செந்தில்குமார்
    Feb 28, 2011, 1:39:00 PM

    உலவுல இணைக்க ஆள் “வெச்சிருக்கீங்களா?”

  1. தமிழ் 007
    Feb 28, 2011, 1:40:00 PM

    வாங்க ஆர்.கே.சதீஷ்குமார் நண்பரே!

    உங்கள் பதிவுகள் படித்து ரொம்ப நாளேச்சே! நண்பரே.

    இன்னிக்கு கண்டிப்பா பதிவு போடுவீங்கன்னு நினைக்கிறேன்(ஆவாலுடன்).

    மிக நன்றி கருத்துக்கும் வாக்குக்கும்.

  1. தமிழ் 007
    Feb 28, 2011, 1:44:00 PM

    வாங்க சி.பி.செந்தில்குமார் நண்பரே!

    //பொண்ணு பிடிச்சிருந்தா பொண்ணோட வீட்டுக்கு போய் சொல்லனும்.. பொண்ணை உங்க வீட்டுக்கு வரச்சொல்லி சொல்லப்படாது.. ஹி ஹி//

    வந்த உடனே இப்படியா தாக்குறது.

    "எதிர் கட்சிக்காரன் பார்த்தா என்ன நினைப்பான்?"

  1. தமிழ் 007
    Feb 28, 2011, 1:46:00 PM

    Mani osai-Kavathi நண்பரே!

    கருத்துக்கு நன்றி.

  1. அன்புடன் அருணா
    Feb 28, 2011, 4:55:00 PM

    பூங்கொத்து!

  1. தமிழ்வாசி பிரகாஷ்
    Feb 28, 2011, 5:33:00 PM

    நண்பரே.. நல்லா எழுதியிருகிங்க....

    வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்

    கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். சீனா பதிலளிக்க காத்திருக்கிறார். மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

  1. பாட்டு ரசிகன்
    Feb 28, 2011, 7:35:00 PM

    உண்மையாகவே அருமை வாழ்த்துக்கள்..

  1. பாட்டு ரசிகன்
    Feb 28, 2011, 7:35:00 PM

    ///எவ்வளவு நாள் நாம் வாழ வேண்டும் என்ற தீர்மானம் இருக்கிறதோ அதுவரை இந்த உலகில்
    வாழ்ந்து விட்டு போவோம்/////

    விவரம் அறிய...

    http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_28.html

  1. குறையொன்றுமில்லை.
    Feb 28, 2011, 7:48:00 PM

    தன்னம்பிக்கை வரிகள் எல்லாமே அருமை.

  1. தமிழ் 007
    Mar 1, 2011, 10:06:00 AM

    //அன்புடன் அருணா said...

    பூங்கொத்து!//

    மிக நன்றி உங்கள் பூங்கொத்துக்கு.

  1. தமிழ் 007
    Mar 1, 2011, 10:07:00 AM

    //தமிழ்வாசி - Prakash said...

    நண்பரே.. நல்லா எழுதியிருகிங்க....//

    கருத்துக்கு மிக நன்றி தமிழ்வாசி நண்பரே!

  1. தமிழ் 007
    Mar 1, 2011, 10:09:00 AM

    //பாட்டு ரசிகன் said...

    உண்மையாகவே அருமை வாழ்த்துக்கள்//

    மிக நன்றி உங்கள் வாழ்த்துக்கும், கருத்துக்கும்

  1. தமிழ் 007
    Mar 1, 2011, 10:11:00 AM

    //Lakshmi said...

    தன்னம்பிக்கை வரிகள் எல்லாமே அருமை.//

    உங்கள் கருத்துக்கு மிகநன்றி. எனது தளத்தில் இணைந்ததற்கும் ஒரு தனிப்பட்ட நன்றி.

  1. FARHAN
    Mar 1, 2011, 2:01:00 PM

    பாறைகளின் இடுக்குகளில்
    முளைத்திருப்பது
    தாவரங்கள் அல்ல
    தன்னம்பிக்கை
    தேன் கூட்டில்
    இனிப்பது தேனல்ல
    உழைப்பு
    கூட்டைப் பிளந்து வெளியே
    வருவது குஞ்சுகளல்ல
    விடாமுயற்சி



    இந்த வரிகளை கேக்கும் பொது மனதிற்குள் ஒரு உத்வேகம் தானாக பிறக்கின்றது

  1. தமிழ் 007
    Mar 1, 2011, 3:39:00 PM

    வாங்க FARHAN நண்பரே!

    கருத்துக்கு நன்றி