twitter



தெரிஞ்சா சொல்லுங்கப்பா!

                                               நடிகை மோனிகா தனி வெப்சைட் தொடங்கியுள்ளார். அதில் தன்னை பற்றிய தகவல்களை தமிழில் குறிப்பிட்டுள்ள அவர், தன் கருத்துக்களை பதிவு செய்ய தனி ப்ளாக்கும் தொடங்கி உள்ளார்.

                                                                   யாருக்காவது இவருடைய வெப்சைட் மற்றும் ப்ளாக் முகவரி தெரிந்தால் அனைவருக்கும் சொல்லவும். நீங்கள் மட்டும் தனியாக சென்று பின்னூட்டத்தையும் ஓட்டையும் போட்டுவிட்டு இளித்துக் கொண்டு இருக்காதீர்கள்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

கவனித்தீர்களா மக்களே!


                  ஆனந்தா என்கிற பேருக்கும் சாமியார்களுக்கும் என்ன சம்பந்தம் என்றே தெரியவில்லை. ஏன் சாமியார் ஆனவுடன் ஆனந்தா என்று பின்னால் சேர்ந்துக் கொள்கிறார்கள் என்று ரொம்ப நாளா எனக்கு சந்தேகம்.

பிரேமானந்தா
நித்தியானந்தா

இவனுங்க ரெண்டு பேரும் மாட்டுனதுக்கு அப்புறந்தான் தெரிஞ்சுச்சு.

இனிமே என் பேரு தமிழானந்தா007 !!!!!!

மாட்டுற வரை ஜாலி! மாட்டிக்கிட்டா களி!      "தட்ஸ் ஆல்"

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

முக்கிய அறிவிப்பு :



நான் பதிவுலகுக்கு வந்து இரண்டு மாதம் ஆகிடுச்சு இன்னும் பெண் தோழிகள் யாரும் கிடைக்கவில்லை.

முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை. 

இந்த அறிவிப்பை படிக்கும் நீங்கள் பெண்ணாக இருந்தால் தோழியாவது பற்றி பரிசீலிக்கவும். ஆணாக இருந்தால் தங்களுக்கு தெரிந்த பெண் தோழிகளிடம் இந்த அறிவிப்பை பற்றி தெரிவிக்கவும்.

பெண்கள் பெயரில் செயல்படும் ஆண்கள் யாருக்கும் அனுமதி இல்லை.

வாங்க பழகலாம்.( நிபந்தனைகளுக்கு உட்பட்டது ).

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

பேனாக்களின் சிறப்பு என்ன தெரியுமா?





 பேனாக்களுக்கு உலகின் அனைத்து மொழிகளும் தெரியும்.
எந்த மொழியாக இருந்தாலும் எழுதும். ஆனால் நாம் அப்படியா? 



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அழகு :



Mar 14, 2011 | 29 comments | Labels:

29 comments:

  1. சி.பி.செந்தில்குமார்
    Mar 14, 2011, 8:39:00 AM

    1st

  1. சி.பி.செந்தில்குமார்
    Mar 14, 2011, 8:40:00 AM

    >>>யாருக்காவது இவருடைய வெப்சைட் மற்றும் ப்ளாக் முகவரி தெரிந்தால் அனைவருக்கும் சொல்லவும். நீங்கள் மட்டும் தனியாக சென்று பின்னூட்டத்தையும் ஓட்டையும் போட்டுவிட்டு இழித்துக் கொண்டு இருக்காதீர்கள்.

    hi hi ஹி ஹி இழித்துக் அல்ல இளித்து...

  1. சி.பி.செந்தில்குமார்
    Mar 14, 2011, 8:40:00 AM

    >>>>மாட்டுற வரை ஜாலி! மாட்டிக்கிட்டா களி!

    haa haa ஹா ஹா

  1. தமிழ் 007
    Mar 14, 2011, 8:50:00 AM

    //சி.பி.செந்தில்குமார் said...

    1st//

    வருக! வருக!

  1. தமிழ் 007
    Mar 14, 2011, 8:52:00 AM

    //சி.பி.செந்தில்குமார் said...

    >>>யாருக்காவது இவருடைய வெப்சைட் மற்றும் ப்ளாக் முகவரி தெரிந்தால் அனைவருக்கும் சொல்லவும். நீங்கள் மட்டும் தனியாக சென்று பின்னூட்டத்தையும் ஓட்டையும் போட்டுவிட்டு இழித்துக் கொண்டு இருக்காதீர்கள்.

    hi hi ஹி ஹி இழித்துக் அல்ல இளித்து...//

    மாற்றி விட்டேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

  1. சமுத்ரா
    Mar 14, 2011, 1:24:00 PM

    பேனாக்களுக்கு உலகின் அனைத்து மொழிகளும் தெரியும்.உண்மை தான்..

  1. # கவிதை வீதி # சௌந்தர்
    Mar 14, 2011, 3:14:00 PM

    உண்மையில் அழகுதாங்க...

    நான் பதிவை சொன்னங்கே..

  1. # கவிதை வீதி # சௌந்தர்
    Mar 14, 2011, 3:15:00 PM

    ///////
    நான் பதிவுலகுக்கு வந்து இரண்டு மாதம் ஆகிடுச்சு இன்னும் பெண் தோழிகள் யாரும் கிடைக்கவில்லை.

    /////////
    நமக்கு தெரிந்த ஒரு தோழி இருக்காங்க..
    சொல்லி விடட்டுமா..
    பேரு.. சொர்ணாக்கா...

  1. இரவு வானம்
    Mar 14, 2011, 4:08:00 PM

    இன்னொரு தோழியும் இருக்காங்க, சரோஜாக்கா, கடைசி ஸ்டில்லு சூப்பரூரூ

  1. தமிழ் 007
    Mar 14, 2011, 4:25:00 PM

    //சமுத்ரா said...

    பேனாக்களுக்கு உலகின் அனைத்து மொழிகளும் தெரியும்.உண்மை தான்..//

    வருகைக்கு நன்றி நண்பரே!

  1. தமிழ் 007
    Mar 14, 2011, 4:27:00 PM

    //# கவிதை வீதி # சௌந்தர் said...

    உண்மையில் அழகுதாங்க...

    நான் பதிவை சொன்னங்கே..//

    நண்பரே! நெடு நாட்களுக்கு பிறகு எனது தளத்தில் பிரவேசம் செய்த உங்களை வருக! வருக! என வரவேற்கிறேன்.

  1. தமிழ் 007
    Mar 14, 2011, 4:31:00 PM

    ///# கவிதை வீதி # சௌந்தர் said...

    ///////
    நான் பதிவுலகுக்கு வந்து இரண்டு மாதம் ஆகிடுச்சு இன்னும் பெண் தோழிகள் யாரும் கிடைக்கவில்லை.

    /////////
    நமக்கு தெரிந்த ஒரு தோழி இருக்காங்க..
    சொல்லி விடட்டுமா..
    பேரு.. சொர்ணாக்கா...///

    எதுவும் கிடைக்காத போது சொர்ணாக்கா -வா இருந்தாலும் அட்சஸ் செய்து கொள்ள வேண்டியது தான். சொர்ணாக்காவின் இமெயில் முகவரியை எனக்கு அனுப்பி வைக்கவும்.(ஹிஹி.....ஹிஹி...)

  1. தமிழ் 007
    Mar 14, 2011, 4:33:00 PM

    //இரவு வானம் said...

    இன்னொரு தோழியும் இருக்காங்க, சரோஜாக்கா, கடைசி ஸ்டில்லு சூப்பரூரூ//

    நண்பரே வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி!

    சரோஜாக்கா இமெயில் முகவரியை உடனடியாக எனக்கு அனுப்பவும்.

  1. டக்கால்டி
    Mar 15, 2011, 6:43:00 AM

    படித்தேன்,ரசித்தேன்

  1. தமிழ் 007
    Mar 15, 2011, 9:19:00 AM

    ///டக்கால்டி said...

    படித்தேன்,ரசித்தேன்///

    வருகைக்கு நன்றி நண்பா!!!

  1. வேடந்தாங்கல் - கருன்
    Mar 15, 2011, 9:46:00 AM

    நான் ரெண்டு நாள் லீவு...இனி தொடர்ந்து வருவேன்..

  1. அஞ்சா சிங்கம்
    Mar 15, 2011, 10:21:00 AM

    அழகு அப்படீன்னு ரெண்டு போட்டோ போட்டிருக்கீங்களே அந்த நடிகையை நேரில் பார்த்திருந்தால் இப்படி ஒரு வார்த்தை போட்டிருக்க மாட்டீர்கள் ....
    ரொம்ப நொந்துட்டேன் பாஸ் ரெண்டு நாளா பேய் அரஞ்சமாதிரி இருந்தேனாம் எங்க அம்மா சொன்னாங்க .................

  1. தமிழ் 007
    Mar 15, 2011, 11:17:00 AM

    ///வேடந்தாங்கல் - கருன் said...

    நான் ரெண்டு நாள் லீவு...இனி தொடர்ந்து வருவேன்..///


    வருக! வருக! என வரவேற்கிறேன்.

  1. தமிழ் 007
    Mar 15, 2011, 11:19:00 AM

    ///அஞ்சா சிங்கம் said...

    அழகு அப்படீன்னு ரெண்டு போட்டோ போட்டிருக்கீங்களே அந்த நடிகையை நேரில் பார்த்திருந்தால் இப்படி ஒரு வார்த்தை போட்டிருக்க மாட்டீர்கள் ....
    ரொம்ப நொந்துட்டேன் பாஸ் ரெண்டு நாளா பேய் அரஞ்சமாதிரி இருந்தேனாம் எங்க அம்மா சொன்னாங்க .................///

    அப்படியா நண்பா!

    தகவலுக்கு நன்றி!

    இனிமே அந்த நடிகை கிழக்கு பக்கமாக வருவதாக தெரிந்தால் மேற்கு பக்கம் ஓடி விடுகிறேன்.

  1. ரஹீம் கஸாலி
    Mar 15, 2011, 1:53:00 PM

    என்னதான் பேனாவுக்கு எல்லா பாசையும் தெரிஞ்சாலும், கையில
    பிடிச்சிருக்கிரவனுக்கு எந்த பாசை தெரியுமோ அதுல மட்டும்தான் எழுதும்

  1. தமிழ் 007
    Mar 15, 2011, 9:38:00 PM

    //ரஹீம் கஸாலி said...

    என்னதான் பேனாவுக்கு எல்லா பாசையும் தெரிஞ்சாலும், கையில
    பிடிச்சிருக்கிரவனுக்கு எந்த பாசை தெரியுமோ அதுல மட்டும்தான் எழுதும்//


    ரைட்டு! தல.

  1. விக்கி உலகம்
    Mar 19, 2011, 2:19:00 PM

    மாப்ள சும்மா கிர்ருன்னு இருக்குய்யா..........!

  1. தமிழ் 007
    Mar 19, 2011, 5:27:00 PM

    ///விக்கி உலகம் said...

    மாப்ள சும்மா கிர்ருன்னு இருக்குய்யா..........!///

    நன்றி மச்சி!

  1. பாரத்... பாரதி...
    Mar 19, 2011, 6:34:00 PM

    நல்ல கலவையா பதிவு எழுதியிருக்கீங்க...அசத்தல்..

  1. தமிழ் 007
    Mar 19, 2011, 6:55:00 PM

    ///பாரத்... பாரதி... said...

    நல்ல கலவையா பதிவு எழுதியிருக்கீங்க...அசத்தல்..///

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

  1. டக்கால்டி
    Mar 20, 2011, 12:21:00 AM

    அன்பு நண்பர்களே...
    எனது பழைய தளமான HTTP://DAKKALTI.BLOGSPOT.COM யாரோ ஒரு அன்பரால் அழிக்கப் பட்டுவிட்டது. அதை எவ்வளவோ முயற்சித்தும் மீட்க முடியவில்லை. எனவே அனைவரும் தங்களது ஆதரவை தொடர்ந்து http://dagaalti.blogspot.com/
    எனும் தளத்துக்கு வந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    நன்றி,
    டக்கால்டி.

  1. டக்கால்டி
    Mar 20, 2011, 5:57:00 AM

    நண்பர்களே,
    பழைய தளம் கிடைத்து விட்டது...சிரமத்துக்கு மன்னிக்கவும். யார் அழிக்க முயன்றார் என்ற விவரத்தை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறேன். இதைப் பற்றி விளக்கமாக ஒரு இடுகையில் சொல்கிறேன்.

    நன்றி,
    டக்கால்டி

  1. RaveePandian
    Mar 22, 2011, 1:14:00 PM

    http://www.actressmonika.com

  1. தமிழ் 007
    Mar 22, 2011, 4:32:00 PM

    ///RaveePandian said...

    http://www.actressmonika.com///


    தகவலுக்கு நன்றி நண்பா!