twitter



பிரபல வலைப்பதிவர்கள் சண்டை என வந்தால் என்ன பஞ்ச் டயலாக் பேசுவார்கள்  என்று ஒரு கற்பனை .....


தமிழ்மணம் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சி.பி.செந்தில் குமாரின் பஞ்ச் டயலாக்குகள்...

என் ப்ளாக் பேரு அட்ரா சக்க
ஏங்கிட்ட மோதினா நீ ஆயிடுவ வெறும் சக்க!


ஏ... ஊரு ஈரோடு பக்கம்
நான் அடிச்சா போயிடுவ ஆஸ்பத்திரி பக்கம்!

நான் எழுதுற ஜோக்கெல்லாம மொக்க
எமனே பயப்படுவான் என் எதிர்ல நிக்க!

ஜாக்கி சேகர் :

டேய் ஏம் பேரு ஜாக்கி
ஏங்கூட மோதினா போட்டுருவேன் தூக்கி

கேபிள் சங்கர் :

நான் எழுதுறது கொத்துப்பரோட்டா
ஏங்கிட்ட மோதினா உன்ன கொத்தி போட்டுருவேன் பரோட்டா!

நல்ல நேரம் ஆர்.கே. சதீஸ்குமார்

என் ப்ளாக் பேரு நல்ல நேரம்
ஏங்கிட்ட மோதினா உனக்கு கெட்ட நேரம்

#கவிதை வீதி# சௌந்தர்


நான் எழுதுறது கவிதை வீதியில
நான் அடிச்சா போய் விழுவ நடு வீதியில...

வேடந்தாங்கல் - கருன்

என் ஸ்டடி சென்டர் பேரு  சக்தி
ஏங்கிட்ட மோதினா போட்டுருவேன் குத்தி


ஐய்யயோ! நான் ஏற்கனவே விஜய் மாதிரி சூப்பர் பஞ்ச் டயலாக் வச்சிருக்கேனே! என பீல் பண்ணுகிறவர்கள் அதை பின்னூட்டத்தில் குறிப்பிடலாம்.


நான் என்ன பஞ்ச் டயலாக் பேசுறதுன்னு யாராவது என் கூட மோதும் போது எழுதலாமுன்னு விட்டுட்டேன். (ஹிஹி....ஹிஹி)

யாருக்காவது தில் இல்லைன்னா ஏங்கூட மோத வாங்க!
தில் இருந்தா அப்படியே போயிருங்க!

நானும் பிரபல பதிவர் தான் என்னைப்பத்தி ஏன் எழுதவில்லை என்று என்மேல் யாருக்காவது கோபம் வந்தால் நமீதாவின் முகத்திற்காகவாவது என்னை மன்னிக்கவும்.


Mar 6, 2011 | 36 comments | Labels:

36 comments:

  1. சி.பி.செந்தில்குமார்
    Mar 6, 2011, 8:44:00 AM

    1st cut

  1. சக்தி கல்வி மையம்
    Mar 6, 2011, 8:45:00 AM

    காலையிலே ஆரம்பித்துவிட்டாயா?

  1. சி.பி.செந்தில்குமார்
    Mar 6, 2011, 8:46:00 AM

    >>>>நான் எழுதுற ஜோக்கெல்லாம மொக்க
    எமனே பயப்படுவான் என் எதிர்ல நிக்க!

    huum... ngkokkaamakka

  1. தமிழ் 007
    Mar 6, 2011, 8:56:00 AM

    யாரும் கோபப்படாதீங்க.

    Just for fun

  1. எல் கே
    Mar 6, 2011, 9:01:00 AM

    ஹஹஹா சூப்பர்

  1. ரஹீம் கஸ்ஸாலி
    Mar 6, 2011, 10:11:00 AM

    நமீதா படம் போடா ஏதாவது டிஸ்கி கிடைச்சிடுது உங்களுக்கு...
    அருமை...கலக்கல்....நான் நமீதா படத்தை சொல்லல.....

    எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு
    காங்கிரசுடன் கூட்டணிக்கு தயார்-ஜெயலலிதா அதிரடி அறிக்கை.

  1. தமிழ்வாசி பிரகாஷ்
    Mar 6, 2011, 10:29:00 AM
  1. Anonymous
    Mar 6, 2011, 12:19:00 PM

    தொப்பி தொப்பி டயலாக்;
    நான் அடிச்சா தாங்க மாட்ட
    நாலு மாசம் தூங்க மாட்ட

  1. Anonymous
    Mar 6, 2011, 12:20:00 PM

    ரஹீம் கலாஸி;
    கலைஞர் தான் டாப்பு
    மத்ததெல்லாம் டூப்பு

  1. Anonymous
    Mar 6, 2011, 12:20:00 PM

    செல்வா;
    எனக்குத்தான் வடை
    மத்தவன் போங்கடா கடை

  1. Anonymous
    Mar 6, 2011, 12:21:00 PM

    டக்கால்ட்டி;
    நான் விழுந்தா எந்திரிக்காம போக யானை இல்ல
    குதிரை

  1. Anonymous
    Mar 6, 2011, 12:22:00 PM

    டெரர் பாண்டியன்;
    நான் ஒரு பதிவு எழுதினா
    100 பதிவு எழுதினா மாதிரி

  1. Anonymous
    Mar 6, 2011, 12:23:00 PM

    கே.ஆர்.பி.செந்தில்;
    வாங்கிக்கோ பயோட்டேட்டா
    எல்லாமே கலக்கல் பக்கோடா

  1. Anonymous
    Mar 6, 2011, 12:24:00 PM

    ஆனந்தி;
    நான் பதிவு போட்டா கிர்ர்
    பிரபல பதிவரெல்லாம் டர்ர்ர்

  1. Anonymous
    Mar 6, 2011, 12:25:00 PM

    பன்னிகுட்டி ராமசாமி;
    சலாம் குலாமு மக்களே
    கலைஞர் காங்கிரசுக்கு சலாம் குலாமு

  1. Anonymous
    Mar 6, 2011, 12:26:00 PM

    தமிழ் ஓவியா;

    சனியன் சகடை,பிச்சுவா பக்கிரி
    எல்லமே சாமியை கும்பிடுறவந்தான்

  1. rajamelaiyur
    Mar 6, 2011, 12:49:00 PM

    Building na SENKOTDAI

    Blog na
    RAJAPAATTAI
    (Self helf is best helf) www.kingraja.co.nr

  1. தமிழ் 007
    Mar 6, 2011, 2:53:00 PM

    //எல் கே said...

    ஹஹஹா சூப்பர்//

    கருத்துக்கு நன்றி நண்பரே!

  1. தமிழ் 007
    Mar 6, 2011, 2:55:00 PM

    //ரஹீம் கஸாலி said...

    நமீதா படம் போடா ஏதாவது டிஸ்கி கிடைச்சிடுது உங்களுக்கு...
    அருமை...கலக்கல்....நான் நமீதா படத்தை சொல்லல.....

    எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு
    காங்கிரசுடன் கூட்டணிக்கு தயார்-ஜெயலலிதா அதிரடி அறிக்கை.//

    வாங்க ரஹீம் கஸாலி நண்பரே!

    மிக நன்றி...

    கருத்துக்கும், வருகைக்கும்.

  1. தமிழ் 007
    Mar 6, 2011, 2:56:00 PM

    //தமிழ்வாசி - Prakash said...

    ஹி..ஹி..ஹி... நச் பன்ச்

    சென்னை மால்களின் பார்க்கிங் கட்டண கொள்ளை - வீடியோ//

    கருத்துக்கு நன்றி நண்பரே!

  1. தமிழ் 007
    Mar 6, 2011, 2:58:00 PM

    //ஆர்.கே.சதீஷ்குமார் said...

    தொப்பி தொப்பி டயலாக்;
    நான் அடிச்சா தாங்க மாட்ட
    நாலு மாசம் தூங்க மாட்ட....//

    வாங்க ஆர்.கே.சதீஷ்குமார் நண்பரே!

    பின்னூட்டத்தில கலக்கீட்டீங்க போங்க!

  1. தமிழ் 007
    Mar 6, 2011, 2:59:00 PM

    //rajatheking said...

    Building na SENKOTDAI

    Blog na
    RAJAPAATTAI
    (Self helf is best helf) www.kingraja.co.nr//

    நண்பரே கருத்துக்கு நன்றி.
    உங்க பஞ்ச் நல்லா இருக்கு.

  1. Unknown
    Mar 6, 2011, 4:56:00 PM

    ha...haaa.

    super.

  1. தமிழ் 007
    Mar 6, 2011, 5:19:00 PM

    //கலாநேசன் said...

    ha...haaa.

    super.//

    கருத்துக்கு நன்றி நண்பரே!

  1. Unknown
    Mar 6, 2011, 7:08:00 PM

    என்ன கேட்ட இங்க தமிழ்-னா யாருனா?
    யாரு பதிவு போட்டா பதிவர்கள் எல்லாம் நடுங்குறாங்களோ, அவன்தான்டா தமிழ்.

    தமிழ்டா... கிரேஸி தமிழ்டா..

    (நீங்க பிரபல பதிவர்தானுங்கோஓஓஓஓஓ...

  1. Anonymous
    Mar 6, 2011, 7:12:00 PM

    தமிழ்007

    நான் இவனல்ல் அவன்
    நான் not not seven
    எங்கிட்ட மோதினா
    நீங்க போவீங்க heaven

  1. Unknown
    Mar 6, 2011, 8:06:00 PM

    அடங்கொன்னியா!

  1. தமிழ் 007
    Mar 6, 2011, 11:23:00 PM

    //பாரத்... பாரதி... said...

    என்ன கேட்ட இங்க தமிழ்-னா யாருனா?
    யாரு பதிவு போட்டா பதிவர்கள் எல்லாம் நடுங்குறாங்களோ, அவன்தான்டா தமிழ்.

    தமிழ்டா... கிரேஸி தமிழ்டா..

    (நீங்க பிரபல பதிவர்தானுங்கோஓஓஓஓஓ...//

    நண்பரே உங்களின் வருகைக்கு நன்றி...
    உங்கள் பாராட்டுக்கும் பஞ்ச் டயலாக்குக்கும் மிக நன்றி.

  1. தமிழ் 007
    Mar 6, 2011, 11:25:00 PM

    //"குறட்டை " புலி said...

    தமிழ்007

    நான் இவனல்ல் அவன்
    நான் not not seven
    எங்கிட்ட மோதினா
    நீங்க போவீங்க heaven//

    வாங்க நண்பரே!
    எனக்காக நீங்க தந்த பஞ்ச் செமயா இருக்குது மிக நன்றி.

  1. தமிழ் 007
    Mar 6, 2011, 11:27:00 PM

    //விக்கி உலகம் said...

    அடங்கொன்னியா!//

    வாங்க நண்பரே!
    தங்களின் வருகைக்கும், கருத்தை பதிவு செய்ததற்கும் நன்றி

  1. தமிழ் 007
    Mar 6, 2011, 11:36:00 PM

    எனது தளத்தில்

    இன்று புதிதாக இணைந்த வெங்கட் குமார் நண்பருக்கு எனது நன்றிகள்.

  1. அன்புடன் நான்
    Mar 7, 2011, 3:55:00 PM

    நீங்க மாயவரமா?

  1. அன்புடன் நான்
    Mar 7, 2011, 3:55:00 PM

    எல்லாமே நல்லாயிருக்கு...

  1. தமிழ் 007
    Mar 7, 2011, 5:12:00 PM

    //சி.கருணாகரசு said...

    நீங்க மாயவரமா?//

    இல்லை நண்பரே!

    உங்கள் கருத்துக்கு மிக நன்றி.

  1. அன்புடன் நான்
    Mar 8, 2011, 6:27:00 PM

    தமிழ் 007 Mar 7, 2011 5:12:00 PM
    //சி.கருணாகரசு said...

    நீங்க மாயவரமா?//

    இல்லை நண்பரே!

    உங்கள் கருத்துக்கு மிக நன்றி.//

    அடுக்கு மொழியில சும்மா பின்னுறிங்களே... அதான் நகைச்சுவைக்காக மாயவரமான்னு கேட்டேன்.
    டி.ராஜேந்தர் அப்படிதான் அடுக்கு மொழியில அசத்துவாரு.... அவரு மாயவரம் தான். அதான் அப்படி கேட்டேன்.
    அடுக்கு மொழி சும்மா அசத்தல். பாராட்டுக்கள்.

  1. MANO நாஞ்சில் மனோ
    Mar 9, 2011, 2:11:00 PM

    எலேய் பாவிகளா இப்பிடியும் வேற கிளம்பிட்டீங்களா....