45 comments:
-
சக்தி கல்வி மையம்
Mar 10, 2011, 7:13:00 PMஅகா.. அருமையான கற்பனை... பாதிதான் படிச்சேன்..
இன்னும் சிரிப்பை நிறுத்தல... இருங்க முழுசா படிச்சுட்டு வரேன்.
-
சக்தி கல்வி மையம்
Mar 10, 2011, 7:22:00 PMha,,ha,,ha,,ha,,ha,,ha...
-
சக்தி கல்வி மையம்
Mar 10, 2011, 7:24:00 PMஅப்பா..எல்லாத்திலேயும் ஓட்டு போட்டாச்சு... கிளம்புகிறேன்.. Good Evening.
-
தமிழ் 007
Mar 10, 2011, 7:24:00 PMவாங்க நண்பா!
உங்க ப்ளாக் கொஞ்ச நேரமா வேலை செய்யலையே என்ன ஆச்சு?
-
சக்தி கல்வி மையம்
Mar 10, 2011, 7:37:00 PMதமிழ் 007 சொன்னது…
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்க ப்ளாக்குக்கு என்ன ஆச்சு?
///யாரோ டெலிட் செய்துவிட்டார்கள் நண்பா...இப்போதுதான் ரிகவரி செய்தேன்.
-
நிலவு
Mar 10, 2011, 8:22:00 PMஇலங்கை எழுத்தாளர் மாநாடு பற்றிய ஷோபாவின் விளக்கத்திற்கு சில கேள்விகள்
ஷோபா சக்தியின் தூற்று.காம் - பகுதி 3 க்கு சில கேள்விகள் http://powrnamy.blogspot.com/2011/03/3.html
-
ரஹீம் கஸ்ஸாலி
Mar 10, 2011, 8:32:00 PMஎல்லோருக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!
தமிழ்மணம் - 7 ஓட்டு
இன்ட்லி - 16 ஓட்டு
தமிழ்10 - 9 ஓட்டு
உலவு - 4 ஓட்டு
பாலோயர் - 1000 பேர்
எனக்கு இந்த டீலிங் ரொம்ப பிடிச்சிருக்கு....அதனால எல்லாத்திலும் ஓட்டு போட்டுட்டேன்
-
ஞாஞளஙலாழன்
Mar 10, 2011, 8:33:00 PMஅப்படியே பசங்களுக்கும் உதவுற மாதிரி ஏதாச்சும் போட்டீங்கன்னா நல்லா இருக்கும்.
-
குறையொன்றுமில்லை.
Mar 10, 2011, 8:40:00 PMஎப்படித்தான் யோசிப்பீங்களோ?
தாங்க முடிலைப்பா.
-
RAJA RAJA RAJAN
Mar 10, 2011, 9:20:00 PMசூப்பரப்பு...
-
settaikkaran
Mar 10, 2011, 9:53:00 PM//தமிழ்மணம் - 7 ஓட்டு
இன்ட்லி - 16 ஓட்டு//
உங்க அப்ரோச் எனக்குப் புடிச்சிருக்கு! :-)
எனக்கு இருக்கிறது ஒரே ஓட்டு; மேலேயிருக்கிற ரெண்டுலேயும் தலா ஒவ்வொண்ணு போட்டாச்சு!
தேனும் பாலும் ஓட வைப்பீங்களா அண்ணே? :-))
-
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
Mar 10, 2011, 11:05:00 PMகவுண்டரின் பஞ்ச் கல் அருமை!
-
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
Mar 10, 2011, 11:06:00 PMஒட்டுக்கேட்ட விதம் சூப்பர்!
-
rajamelaiyur
Mar 10, 2011, 11:29:00 PMSuper imagination . . How to thing like this . . Try to visit www.kingraja.co.nr
-
தமிழ்வாசி பிரகாஷ்
Mar 11, 2011, 12:11:00 AMஅண்ணே! நக்கல் கற்பனை
எனது வலைபூவில் இன்று:தனபாலு...கோபாலு.... அரட்டை ஒண்ணு.
-
தமிழ்வாசி பிரகாஷ்
Mar 11, 2011, 12:12:00 AMஇன்டலி ஹிட் வந்துடுச்சு... அதான் தமிழ் 10 இல் ஓட்டு போட்டேன். ஹீ...ஹீ...
-
தமிழ் 007
Mar 11, 2011, 1:33:00 AM//நிலவு said...
இலங்கை எழுத்தாளர் மாநாடு பற்றிய ஷோபாவின் விளக்கத்திற்கு சில கேள்விகள்
ஷோபா சக்தியின் தூற்று.காம் - பகுதி 3 க்கு சில கேள்விகள் http://powrnamy.blogspot.com/2011/03/3.htm//
வருகைக்கு நன்றி நண்பரே!
-
தமிழ் 007
Mar 11, 2011, 1:35:00 AM//ரஹீம் கஸாலி said...
எல்லோருக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!
தமிழ்மணம் - 7 ஓட்டு
இன்ட்லி - 16 ஓட்டு
தமிழ்10 - 9 ஓட்டு
உலவு - 4 ஓட்டு
பாலோயர் - 1000 பேர்
எனக்கு இந்த டீலிங் ரொம்ப பிடிச்சிருக்கு....அதனால எல்லாத்திலும் ஓட்டு போட்டுட்டேன்//
நன்றி நண்பரே!
உங்கள் கருத்துக்கும் வாக்குக்கும்.
-
தமிழ் 007
Mar 11, 2011, 1:38:00 AM//ஞாஞளஙலாழன் said...
அப்படியே பசங்களுக்கும் உதவுற மாதிரி ஏதாச்சும் போட்டீங்கன்னா நல்லா இருக்கும்.//
முதல் வருகைக்கு நன்றி நண்பரே!
கூடிய சீக்கிரம் நம்ம பசங்களுக்கும் உதவுற மாதிரி பதிவை போட்டு விடலாம் நண்பரே!
-
தமிழ் 007
Mar 11, 2011, 1:39:00 AM//Lakshmi said...
எப்படித்தான் யோசிப்பீங்களோ?
தாங்க முடிலைப்பா.//
கருத்துக்கு ரொம்ப நன்றிங்க.
-
தமிழ் 007
Mar 11, 2011, 1:41:00 AM//ராஜ ராஜ ராஜன் said...
சூப்பரப்பு.//
முதல் வருகைக்கு நன்றி நண்பரே!
-
தமிழ் 007
Mar 11, 2011, 1:43:00 AM//சேட்டைக்காரன் said...
//தமிழ்மணம் - 7 ஓட்டு
இன்ட்லி - 16 ஓட்டு//
உங்க அப்ரோச் எனக்குப் புடிச்சிருக்கு! :-)
எனக்கு இருக்கிறது ஒரே ஓட்டு; மேலேயிருக்கிற ரெண்டுலேயும் தலா ஒவ்வொண்ணு போட்டாச்சு!
தேனும் பாலும் ஓட வைப்பீங்களா அண்ணே? :-))//
வாங்க நண்பரே!
மிக்க நன்றி வருகைக்கும், கருத்துக்கும், வாக்குக்கும்.
-
தமிழ் 007
Mar 11, 2011, 1:46:00 AM//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
கவுண்டரின் பஞ்ச் கல் அருமை!
//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ஒட்டுக்கேட்ட விதம் சூப்பர்!//
வாங்க நண்பா!
எல்லாம் உங்கமாதிரி ஆளுங்ககிட்ட கத்துக்கிட்டது தான் நாண்பா!
-
தமிழ் 007
Mar 11, 2011, 1:47:00 AM//rajatheking said...
Super imagination . . How to thing like this . . Try to visit www.kingraja.co.nr//
கருத்துக்கு நன்றி நண்பரே!
-
தமிழ் 007
Mar 11, 2011, 1:48:00 AM//தமிழ்வாசி - Prakash said...
இன்டலி ஹிட் வந்துடுச்சு... அதான் தமிழ் 10 இல் ஓட்டு போட்டேன். ஹீ...ஹீ..//
நன்றி நண்பரே!
கருத்துக்கும் வாக்குக்கும்.
-
Unknown
Mar 11, 2011, 7:58:00 AMநடத்துங்க எசமான்!
-
Unknown
Mar 11, 2011, 9:47:00 AMசரிதான் பொண்ணுகள பத்தி கவுண்டர் எதுவும் சொல்லலியே
-
தமிழ் 007
Mar 11, 2011, 10:14:00 AM//விக்கி உலகம் said...
நடத்துங்க எசமான்!//
வாங்க! எசமான் வாங்க!
-
தமிழ் 007
Mar 11, 2011, 10:17:00 AM//நா.மணிவண்ணன் said...
சரிதான் பொண்ணுகள பத்தி கவுண்டர் எதுவும் சொல்லலியே//
வாங்க நண்பா!
அடுத்து அதப்பத்தித்தான் எழுதணும்.
-
Speed Master
Mar 11, 2011, 10:19:00 AMஓட்டு அதிகமா இருந்த மைனஸ் ஓட்டு போடலாமா?
-
தமிழ் 007
Mar 11, 2011, 10:25:00 AM//Speed Master said...
ஓட்டு அதிகமா இருந்த மைனஸ் ஓட்டு போடலாமா?//
என்ன நண்பரே! இப்படி கிளம்பிட்டீங்க!
இப்படி எல்லாம் கேள்வி கேட்டா நான் என்ன பண்ணுறது?
-
Mar 11, 2011, 11:45:00 AMஅருமையான நகைச்சுவை பதிவு தொடருங்கள்
-
Mar 11, 2011, 11:46:00 AMகுரங்கு ஆப்பம் பிய்த்த கதையை தொகுதி பங்கீட்டுக்கு ஏற்றதாக இருக்கும்
-
அஞ்சா சிங்கம்
Mar 11, 2011, 12:02:00 PMபட் அந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு அதான் ஒட்டு போட்டுட்டேன் ................
-
Pranavam Ravikumar
Mar 11, 2011, 12:22:00 PMஇதுவுமா...! அய்யோ, அய்யோ!
-
நிலவு
Mar 11, 2011, 1:08:00 PMhttp://powrnamy.blogspot.com/2011/03/blog-post_10.html சிபிஎம் ஐ கழற்றி விடுகிறார் ஜெயலலிதா
-
தமிழ் 007
Mar 11, 2011, 4:11:00 PM//ஆர்.கே.சதீஷ்குமார் said...
அருமையான நகைச்சுவை பதிவு தொடருங்கள்//
வாங்க நண்பரே! வருகைக்கு மிக நன்றி!
-
தமிழ் 007
Mar 11, 2011, 4:12:00 PM//"குறட்டை " புலி said...
குரங்கு ஆப்பம் பிய்த்த கதையை தொகுதி பங்கீட்டுக்கு ஏற்றதாக இருக்கும்//
கருத்துக்கு நன்றி நண்பரே!
-
தமிழ் 007
Mar 11, 2011, 4:15:00 PM//அஞ்சா சிங்கம் said...
பட் அந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு அதான் ஒட்டு போட்டுட்டேன் ...............//
வருகைக்கு நன்றி நண்பரே!
எனது தளத்தில் இணைந்ததற்கும் நன்றிகள்.
-
தமிழ் 007
Mar 11, 2011, 4:16:00 PM//Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...
இதுவுமா...! அய்யோ, அய்யோ!//
கருத்துக்கு நன்றி நண்பரே!
-
தமிழ் 007
Mar 11, 2011, 4:17:00 PM//நிலவு said...
http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_10.html சிபிஎம் ஐ கழற்றி விடுகிறார் ஜெயலலிதா//
வருகைக்கு நன்றி!
-
Sathish
Mar 11, 2011, 8:31:00 PMஜப்பான் சுனாமி நேரடி படங்கள்
http://www.spicx.com/2011/03/japan-tsunami-live-photos.html#axzz1GIkYZJ00
-
MUTHU
Mar 16, 2011, 1:26:00 PMஇன்டிலியில் நீங்க 16 தான் சொல்லியிருக்கீங்க. ஆனா 31 காட்டுது. மைனஸ் ஓட்டு போடவும் மனசில்லை. சரி பரவாயில்ல 32 ஆக்கிடறேன். அட ஆமா 2 மடங்கா ஆகிபோச்சே
-
தமிழ் 007
Mar 19, 2011, 5:24:00 PM///ISAKKIMUTHU said...
இன்டிலியில் நீங்க 16 தான் சொல்லியிருக்கீங்க. ஆனா 31 காட்டுது. மைனஸ் ஓட்டு போடவும் மனசில்லை. சரி பரவாயில்ல 32 ஆக்கிடறேன். அட ஆமா 2 மடங்கா ஆகிபோச்சே///
நன்றி நண்பரே!
தங்கள் வருகைக்கும் நன்றி.
Mar 10, 2011, 7:12:00 PM
முதல்ல வந்தா?