twitter                    தான் காதலிக்கும் பொண்ணுங்களிடம் நம்ம பசங்க "நீ தான் உயிர்", "உனக்காக என் உயிரையும் கொடுப்பேன்" என்றெல்லாம் டயலாக் விட்டுக் கொண்டிருப்பார்கள்.


ஆனா பொண்ணுங்களே! இவனுங்களை மட்டும் நம்பாதீங்க!                                             இனிமே இந்த மாதிரி டயலாக்கை எவனாவது உங்களிடம் சொன்னால் நீங்கள் அதற்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என நம்ம "கவுண்டமணி" அண்ணன் சொல்லி இருக்கிறார். இனிமே நீங்களும் இதையே பாலோ பண்ணுங்க!

பையன் :   "கண்ணே! உனக்காக என் உயிரையும் கொடுப்பேன்"

கவுண்டமணி : பரதேசி பன்னாடை நாயி! தலையில இருக்கிற மயிர கொடுக்கவே பல தடவை யோசிக்கும் இந்த லட்சனத்துல உயிர கொடுக்குதாம். குறுக்குலையே எட்டி மிதிச் புடுவேன் ஒழுங்கா ஓடியே போயிடு!

பையன் : "உன்ன மகாராணி மாதிரி வச்சு காப்பாத்துவேன்"

கவுண்டமணி : ஆமா, இவரு பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ். நாலு தெருவுல பொறுக்கித் தின்னுக்கிட்டு திரியுது நாயி இது மகாராணி மாதிரி வச்சு காப்பாத்துமாம்.

போ! நாயே! போய் அடுத்த வேலை சோத்துக்கு வழி இருக்குதான்னு பாரு!

பையன் : "நீ இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சு கூட பார்க்கமுடியாது"

கவுண்டமணி : நெனச்சு பார்க்க முடியலைன்னா! போய் தண்ணியில நனைச்சு பாரு நாயே! 

பையன் : "நீ எதைக் கேட்டாலும் வாங்கித் தருவேன்"

கவுண்டமணி : அட கோமுட்டி தலையா! மொதல்ல ஒரு சோப்பு டப்பா வாங்க உனக்க வக்கு இருக்காடா? கையில நாலனா காசு இல்லாத பிச்சக்கார நாயி நீ எதக்கேட்டாலும் வாங்கித் தந்திடுவையா?பையன் : "என்னோட மனசெல்லாம உன்னோட நினைப்புத்தான் நிறைஞ்சிருக்கு!"

கவுண்டமணி : ஏன்டா புறம்போக்கு நாயே! உன் மனசு என்ன ஏரியா? குளமா?  பூராம் நிறைச்சிருக்க!

ஒழுங்க ஓடிப்போயிடு! இல்லைனா அருவாள எடுத்து மனசுலேயே கொத்தி பொத்துவிட்டுருவேன்.

பையன் : "உன்னோட கையால விஷத்தை கொடுத்தாலும் குடுச்சிடுவேன்"

கவுண்டமணி : மொதல்ல அதச்செய்யுடா! ஊருக்குள்ள ஒரு சொட்ட நாயி செத்துபோச்சுன்னு எல்லாரும் சந்தோஷமா இருப்பாங்க!இன்னும் நிறைய டயலாக் இருக்குது அதெல்லாத்தையும் எழுதனுமுன்னா இந்த பதிவு பத்தாது. அதனால முடிஞ்சா இன்னொரு டைம் எழுதுவோம்.தேர்தல் களம் :


எல்லோருக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!

தமிழ்மணம்      -      7 ஓட்டு

இன்ட்லி             -      16 ஓட்டு

தமிழ்10                -      9 ஓட்டு

உலவு                   -     4 ஓட்டு

பாலோயர்          -     1000 பேர்


இந்த எண்ணிக்கையில் ஏதாவது குறையாக இருந்தால் தயவுசெய்து தங்களது பங்கை நிரப்பி விட்டு போகவும்.( இதான் நம்ம ஓட்டு கேட்குற ஸ்டைல் )
Mar 10, 2011 | 45 comments | Labels:

45 comments:

 1. வேடந்தாங்கல் - கருன்
  Mar 10, 2011, 7:12:00 PM

  முதல்ல வந்தா?

 1. வேடந்தாங்கல் - கருன்
  Mar 10, 2011, 7:13:00 PM

  அகா.. அருமையான கற்பனை... பாதிதான் படிச்சேன்..
  இன்னும் சிரிப்பை நிறுத்தல... இருங்க முழுசா படிச்சுட்டு வரேன்.

 1. வேடந்தாங்கல் - கருன்
  Mar 10, 2011, 7:22:00 PM

  ha,,ha,,ha,,ha,,ha,,ha...

 1. வேடந்தாங்கல் - கருன்
  Mar 10, 2011, 7:24:00 PM

  அப்பா..எல்லாத்திலேயும் ஓட்டு போட்டாச்சு... கிளம்புகிறேன்.. Good Evening.

 1. தமிழ் 007
  Mar 10, 2011, 7:24:00 PM

  வாங்க நண்பா!

  உங்க ப்ளாக் கொஞ்ச நேரமா வேலை செய்யலையே என்ன ஆச்சு?

 1. வேடந்தாங்கல் - கருன்
  Mar 10, 2011, 7:37:00 PM

  தமிழ் 007 சொன்னது…

  கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்க ப்ளாக்குக்கு என்ன ஆச்சு?
  ///யாரோ டெலிட் செய்துவிட்டார்கள் நண்பா...இப்போதுதான் ரிகவரி செய்தேன்.

 1. நிலவு
  Mar 10, 2011, 8:22:00 PM

  இலங்கை எழுத்தாளர் மாநாடு பற்றிய ஷோபாவின் விளக்கத்திற்கு சில கேள்விகள்
  ஷோபா சக்தியின் தூற்று.காம் - பகுதி 3 க்கு சில கேள்விகள் http://powrnamy.blogspot.com/2011/03/3.html

 1. ரஹீம் கஸாலி
  Mar 10, 2011, 8:32:00 PM

  எல்லோருக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!

  தமிழ்மணம் - 7 ஓட்டு

  இன்ட்லி - 16 ஓட்டு

  தமிழ்10 - 9 ஓட்டு

  உலவு - 4 ஓட்டு

  பாலோயர் - 1000 பேர்
  எனக்கு இந்த டீலிங் ரொம்ப பிடிச்சிருக்கு....அதனால எல்லாத்திலும் ஓட்டு போட்டுட்டேன்

 1. ஞாஞளஙலாழன்
  Mar 10, 2011, 8:33:00 PM

  அப்படியே பசங்களுக்கும் உதவுற மாதிரி ஏதாச்சும் போட்டீங்கன்னா நல்லா இருக்கும்.

 1. Lakshmi
  Mar 10, 2011, 8:40:00 PM

  எப்படித்தான் யோசிப்பீங்களோ?
  தாங்க முடிலைப்பா.

 1. ராஜ ராஜ ராஜன்
  Mar 10, 2011, 9:20:00 PM

  சூப்பரப்பு...

 1. சேட்டைக்காரன்
  Mar 10, 2011, 9:53:00 PM

  //தமிழ்மணம் - 7 ஓட்டு
  இன்ட்லி - 16 ஓட்டு//

  உங்க அப்ரோச் எனக்குப் புடிச்சிருக்கு! :-)
  எனக்கு இருக்கிறது ஒரே ஓட்டு; மேலேயிருக்கிற ரெண்டுலேயும் தலா ஒவ்வொண்ணு போட்டாச்சு!
  தேனும் பாலும் ஓட வைப்பீங்களா அண்ணே? :-))

 1. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
  Mar 10, 2011, 11:05:00 PM

  கவுண்டரின் பஞ்ச் கல் அருமை!

 1. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
  Mar 10, 2011, 11:06:00 PM

  ஒட்டுக்கேட்ட விதம் சூப்பர்!

 1. rajatheking
  Mar 10, 2011, 11:29:00 PM

  Super imagination . . How to thing like this . . Try to visit www.kingraja.co.nr

 1. தமிழ்வாசி - Prakash
  Mar 11, 2011, 12:11:00 AM

  அண்ணே! நக்கல் கற்பனை

  எனது வலைபூவில் இன்று:தனபாலு...கோபாலு.... அரட்டை ஒண்ணு.

 1. தமிழ்வாசி - Prakash
  Mar 11, 2011, 12:12:00 AM

  இன்டலி ஹிட் வந்துடுச்சு... அதான் தமிழ் 10 இல் ஓட்டு போட்டேன். ஹீ...ஹீ...

 1. தமிழ் 007
  Mar 11, 2011, 1:33:00 AM

  //நிலவு said...

  இலங்கை எழுத்தாளர் மாநாடு பற்றிய ஷோபாவின் விளக்கத்திற்கு சில கேள்விகள்
  ஷோபா சக்தியின் தூற்று.காம் - பகுதி 3 க்கு சில கேள்விகள் http://powrnamy.blogspot.com/2011/03/3.htm//


  வருகைக்கு நன்றி நண்பரே!

 1. தமிழ் 007
  Mar 11, 2011, 1:35:00 AM

  //ரஹீம் கஸாலி said...

  எல்லோருக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!

  தமிழ்மணம் - 7 ஓட்டு

  இன்ட்லி - 16 ஓட்டு

  தமிழ்10 - 9 ஓட்டு

  உலவு - 4 ஓட்டு

  பாலோயர் - 1000 பேர்
  எனக்கு இந்த டீலிங் ரொம்ப பிடிச்சிருக்கு....அதனால எல்லாத்திலும் ஓட்டு போட்டுட்டேன்//

  நன்றி நண்பரே!
  உங்கள் கருத்துக்கும் வாக்குக்கும்.

 1. தமிழ் 007
  Mar 11, 2011, 1:38:00 AM

  //ஞாஞளஙலாழன் said...

  அப்படியே பசங்களுக்கும் உதவுற மாதிரி ஏதாச்சும் போட்டீங்கன்னா நல்லா இருக்கும்.//

  முதல் வருகைக்கு நன்றி நண்பரே!

  கூடிய சீக்கிரம் நம்ம பசங்களுக்கும் உதவுற மாதிரி பதிவை போட்டு விடலாம் நண்பரே!

 1. தமிழ் 007
  Mar 11, 2011, 1:39:00 AM

  //Lakshmi said...

  எப்படித்தான் யோசிப்பீங்களோ?
  தாங்க முடிலைப்பா.//

  கருத்துக்கு ரொம்ப நன்றிங்க.

 1. தமிழ் 007
  Mar 11, 2011, 1:41:00 AM

  //ராஜ ராஜ ராஜன் said...

  சூப்பரப்பு.//

  முதல் வருகைக்கு நன்றி நண்பரே!

 1. தமிழ் 007
  Mar 11, 2011, 1:43:00 AM

  //சேட்டைக்காரன் said...

  //தமிழ்மணம் - 7 ஓட்டு
  இன்ட்லி - 16 ஓட்டு//

  உங்க அப்ரோச் எனக்குப் புடிச்சிருக்கு! :-)
  எனக்கு இருக்கிறது ஒரே ஓட்டு; மேலேயிருக்கிற ரெண்டுலேயும் தலா ஒவ்வொண்ணு போட்டாச்சு!
  தேனும் பாலும் ஓட வைப்பீங்களா அண்ணே? :-))//

  வாங்க நண்பரே!

  மிக்க நன்றி வருகைக்கும், கருத்துக்கும், வாக்குக்கும்.

 1. தமிழ் 007
  Mar 11, 2011, 1:46:00 AM

  //ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

  கவுண்டரின் பஞ்ச் கல் அருமை!

  //ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

  ஒட்டுக்கேட்ட விதம் சூப்பர்!//

  வாங்க நண்பா!

  எல்லாம் உங்கமாதிரி ஆளுங்ககிட்ட கத்துக்கிட்டது தான் நாண்பா!

 1. தமிழ் 007
  Mar 11, 2011, 1:47:00 AM

  //rajatheking said...

  Super imagination . . How to thing like this . . Try to visit www.kingraja.co.nr//

  கருத்துக்கு நன்றி நண்பரே!

 1. தமிழ் 007
  Mar 11, 2011, 1:48:00 AM

  //தமிழ்வாசி - Prakash said...

  இன்டலி ஹிட் வந்துடுச்சு... அதான் தமிழ் 10 இல் ஓட்டு போட்டேன். ஹீ...ஹீ..//

  நன்றி நண்பரே!

  கருத்துக்கும் வாக்குக்கும்.

 1. விக்கி உலகம்
  Mar 11, 2011, 7:58:00 AM

  நடத்துங்க எசமான்!

 1. நா.மணிவண்ணன்
  Mar 11, 2011, 9:47:00 AM

  சரிதான் பொண்ணுகள பத்தி கவுண்டர் எதுவும் சொல்லலியே

 1. தமிழ் 007
  Mar 11, 2011, 10:14:00 AM

  //விக்கி உலகம் said...

  நடத்துங்க எசமான்!//

  வாங்க! எசமான் வாங்க!

 1. தமிழ் 007
  Mar 11, 2011, 10:17:00 AM

  //நா.மணிவண்ணன் said...

  சரிதான் பொண்ணுகள பத்தி கவுண்டர் எதுவும் சொல்லலியே//

  வாங்க நண்பா!

  அடுத்து அதப்பத்தித்தான் எழுதணும்.

 1. Speed Master
  Mar 11, 2011, 10:19:00 AM

  ஓட்டு அதிகமா இருந்த மைனஸ் ஓட்டு போடலாமா?

 1. தமிழ் 007
  Mar 11, 2011, 10:25:00 AM

  //Speed Master said...

  ஓட்டு அதிகமா இருந்த மைனஸ் ஓட்டு போடலாமா?//

  என்ன நண்பரே! இப்படி கிளம்பிட்டீங்க!

  இப்படி எல்லாம் கேள்வி கேட்டா நான் என்ன பண்ணுறது?

 1. ஆர்.கே.சதீஷ்குமார்
  Mar 11, 2011, 11:45:00 AM

  அருமையான நகைச்சுவை பதிவு தொடருங்கள்

 1. "குறட்டை " புலி
  Mar 11, 2011, 11:46:00 AM

  குரங்கு ஆப்பம் பிய்த்த கதையை தொகுதி பங்கீட்டுக்கு ஏற்றதாக இருக்கும்

 1. அஞ்சா சிங்கம்
  Mar 11, 2011, 12:02:00 PM

  பட் அந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு அதான் ஒட்டு போட்டுட்டேன் ................

 1. Pranavam Ravikumar a.k.a. Kochuravi
  Mar 11, 2011, 12:22:00 PM

  இதுவுமா...! அய்யோ, அய்யோ!

 1. நிலவு
  Mar 11, 2011, 1:08:00 PM

  http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_10.html சிபிஎம் ஐ கழற்றி விடுகிறார் ஜெயலலிதா

 1. தமிழ் 007
  Mar 11, 2011, 4:11:00 PM

  //ஆர்.கே.சதீஷ்குமார் said...

  அருமையான நகைச்சுவை பதிவு தொடருங்கள்//

  வாங்க நண்பரே! வருகைக்கு மிக நன்றி!

 1. தமிழ் 007
  Mar 11, 2011, 4:12:00 PM

  //"குறட்டை " புலி said...

  குரங்கு ஆப்பம் பிய்த்த கதையை தொகுதி பங்கீட்டுக்கு ஏற்றதாக இருக்கும்//

  கருத்துக்கு நன்றி நண்பரே!

 1. தமிழ் 007
  Mar 11, 2011, 4:15:00 PM

  //அஞ்சா சிங்கம் said...

  பட் அந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு அதான் ஒட்டு போட்டுட்டேன் ...............//

  வருகைக்கு நன்றி நண்பரே!

  எனது தளத்தில் இணைந்ததற்கும் நன்றிகள்.

 1. தமிழ் 007
  Mar 11, 2011, 4:16:00 PM

  //Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

  இதுவுமா...! அய்யோ, அய்யோ!//

  கருத்துக்கு நன்றி நண்பரே!

 1. தமிழ் 007
  Mar 11, 2011, 4:17:00 PM

  //நிலவு said...

  http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_10.html சிபிஎம் ஐ கழற்றி விடுகிறார் ஜெயலலிதா//

  வருகைக்கு நன்றி!

 1. Sathishkumar
  Mar 11, 2011, 8:31:00 PM

  ஜப்பான் சுனாமி நேரடி படங்கள்
  http://www.spicx.com/2011/03/japan-tsunami-live-photos.html#axzz1GIkYZJ00

 1. ISAKKIMUTHU
  Mar 16, 2011, 1:26:00 PM

  இன்டிலியில் நீங்க 16 தான் சொல்லியிருக்கீங்க. ஆனா 31 காட்டுது. மைனஸ் ஓட்டு போடவும் மனசில்லை. சரி பரவாயில்ல 32 ஆக்கிடறேன். அட ஆமா 2 மடங்கா ஆகிபோச்சே

 1. தமிழ் 007
  Mar 19, 2011, 5:24:00 PM

  ///ISAKKIMUTHU said...

  இன்டிலியில் நீங்க 16 தான் சொல்லியிருக்கீங்க. ஆனா 31 காட்டுது. மைனஸ் ஓட்டு போடவும் மனசில்லை. சரி பரவாயில்ல 32 ஆக்கிடறேன். அட ஆமா 2 மடங்கா ஆகிபோச்சே///

  நன்றி நண்பரே!

  தங்கள் வருகைக்கும் நன்றி.