கொஞ்ச நாட்களுக்கு முன்புவரை தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் "வெள்ளாவி" அழகி தாப்ஸி தான். ஆனால் இப்போது தாப்ஸி காய்ச்சல் ஓய்ந்து விட்டது.
முன்னனி ஹீரோக்கள் கூட இவர் தான் வேண்டும் என்று சின்ன பிள்ளை மாதிரி அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். யார் அந்த அழகி? விரைவில் வெளிவரவிருக்கும் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தின் கதாநாயகி ஹன்சிகா மோத்வானி தான்.
இசைவெளியீட்டு விழா டிரெய்லரை பார்த்தே பலருக்கு காய்ச்சல் வந்து விட்டதாம். இசைவெளியீட்டு விழாவில் இவரைத்தான் முன்னிறுத்த போகிறார்களாம். படத்தை வெளியிடப் போவது சன் பிக்சர்ஸ் இனி கேட்கவா வேண்டும் இந்த படத்தின் மூலமாகவே அவரை ரசிகர்களின் மனதின் உச்சத்தில் உட்கார வைத்து விடுவார்கள்.
உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் கதாநாயகி இவர் தான்.
மும்பையை சேர்ந்த ஹன்சிகாவின் சுயவிபரங்கள் :
பிறந்த நாள் : 09-08-1991
உயரம் : 5'5" (165cm)
தந்தை : பிரதீப் மோத்வானி
தாய் : மோனா மோத்வானி
சகோதரர் : பிரசாந்த் மோத்வானி
முதல் படம் : கோய்...மில் கயா (2003)
Mar 27, 2011, 5:58:00 AM
முத கமெண்ட்டே கண்டனம்.. தப்ஸி மாதிரி வருமா?