twitter


                                       கொஞ்ச நாட்களுக்கு முன்புவரை தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் "வெள்ளாவி" அழகி தாப்ஸி தான். ஆனால் இப்போது தாப்ஸி காய்ச்சல் ஓய்ந்து விட்டது.
                                       முன்னனி ஹீரோக்கள் கூட இவர் தான் வேண்டும் என்று சின்ன பிள்ளை மாதிரி அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். யார் அந்த அழகி? விரைவில் வெளிவரவிருக்கும் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தின் கதாநாயகி ஹன்சிகா மோத்வானி தான்.


                                     இசைவெளியீட்டு விழா டிரெய்லரை பார்த்தே பலருக்கு காய்ச்சல் வந்து விட்டதாம். இசைவெளியீட்டு விழாவில் இவரைத்தான் முன்னிறுத்த போகிறார்களாம். படத்தை வெளியிடப் போவது சன் பிக்சர்ஸ் இனி கேட்கவா வேண்டும் இந்த படத்தின் மூலமாகவே  அவரை ரசிகர்களின் மனதின் உச்சத்தில் உட்கார வைத்து விடுவார்கள்.


உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் கதாநாயகி இவர் தான்.


மும்பையை சேர்ந்த ஹன்சிகாவின் சுயவிபரங்கள் :
பிறந்த நாள்                         : 09-08-1991

உயரம்                                   : 5'5" (165cm)

தந்தை                                   : பிரதீப் மோத்வானி

தாய்                                       : மோனா மோத்வானி

சகோதரர்                            : பிரசாந்த் மோத்வானி

முதல் படம்                       : கோய்...மில் கயா (2003)


சைடிஷ் :  படத்தைப் பார்த்து மெய் மறந்து ஓட்டுப்போடாமல் சென்று விடாதீர்கள்.


Mar 27, 2011 | 19 comments | Labels: , ,

19 comments:

 1. சி.பி.செந்தில்குமார்
  Mar 27, 2011, 5:58:00 AM

  முத கமெண்ட்டே கண்டனம்.. தப்ஸி மாதிரி வருமா?

 1. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
  Mar 27, 2011, 6:11:00 AM

  ஆமா செந்தில் சொல்றமாதிரி, இன்னும் தப்சி அலை ஓயல! - அவ

  பேரோ நெஞ்சில இன்னும் காயல!

 1. விக்கி உலகம்
  Mar 27, 2011, 7:20:00 AM

  இன்னும் நெறைய பேருக்கு விழுப்புணர்ச்சி வரலையோ ஹிஹி!

 1. தமிழ் 007
  Mar 27, 2011, 8:23:00 AM

  ///சி.பி.செந்தில்குமார் said...

  முத கமெண்ட்டே கண்டனம்.. தப்ஸி மாதிரி வருமா?///

  wait and see தல.

 1. தமிழ் 007
  Mar 27, 2011, 8:28:00 AM

  ///ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

  ஆமா செந்தில் சொல்றமாதிரி,

  இன்னும் தப்சி அலை ஓயல! - அவ

  பேரோ நெஞ்சில இன்னும் காயல!///

  கவித! கவித!

  (தாப்ஸி காய்ச்சல் இன்னும் ஓயலையோ!

  நாம தான் உளவுத்துறை தகவலை நம்பி அவசரப் பட்டுட்டோம் போல)

 1. தமிழ் 007
  Mar 27, 2011, 8:30:00 AM

  ///விக்கி உலகம் said...

  இன்னும் நெறைய பேருக்கு விழுப்புணர்ச்சி வரலையோ ஹிஹி!///

  நீங்களாச்சும் எனக்கு ஆதரவா ரெண்டு வார்த்தை சொன்னீங்களே! ரொம்ப நன்றி மாப்பு.

 1. தமிழ் 007
  Mar 27, 2011, 8:36:00 AM

  முக்கிய அறிவிப்பு:

  இந்த பதிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மாப்பிள்ளை படத்தின் இசை வெளியீட்டு விழாவை பார்த்துவிட்டு உங்கள் கருத்தை பரிசீலிக்கவும்.

  இப்படிக்கு,

  முன்னால் தாப்ஸி மன்ற பொதுச்செயலாளர்.

 1. ரஹீம் கஸாலி
  Mar 27, 2011, 4:13:00 PM

  படத்தை பார்த்து மெய்மறந்தது உண்மை.அதற்காக வோட்டு போடாமல் போகலப்பா....போட்டுட்டேன்

 1. தமிழ் 007
  Mar 27, 2011, 6:50:00 PM

  ///ரஹீம் கஸாலி said...

  படத்தை பார்த்து மெய்மறந்தது உண்மை.அதற்காக வோட்டு போடாமல் போகலப்பா....போட்டுட்டேன்///

  நீங்க தான் எப்பவும் தெளிவா இருப்பீங்களே!

  வருகைக்கு நன்றிங்கோ!

 1. விமலன்
  Mar 27, 2011, 11:17:00 PM

  படக்கதையா,கருத்துக்கதையா?எனிவே வாழ்த்துக்கள்.நல்லாயிருங்க.

 1. தமிழ் 007
  Mar 27, 2011, 11:48:00 PM

  ///விமலன் said...

  படக்கதையா,கருத்துக்கதையா?எனிவே வாழ்த்துக்கள்.நல்லாயிருங்க.///

  உங்கள் வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக நன்றி நண்பரே!

 1. Praba
  Mar 28, 2011, 6:36:00 PM

  avanka kuda nadika anakum vaipu thankapa.I
  l.oveda
  chellam.kalyan.

 1. தமிழ் 007
  Mar 28, 2011, 9:00:00 PM

  ///Praba said...

  avanka kuda nadika anakum vaipu thankapa.I
  l.oveda
  chellam.kalyan.///

  ரைட்டு!

  ஆமா, யார் அது கல்யாண்?

 1. பன்னிக்குட்டி ராம்சாமி
  Mar 29, 2011, 12:27:00 AM

  ஓக்கே தப்சி கேன்சல்........

 1. பன்னிக்குட்டி ராம்சாமி
  Mar 29, 2011, 12:28:00 AM

  ///////சி.பி.செந்தில்குமார் said...
  முத கமெண்ட்டே கண்டனம்.. தப்ஸி மாதிரி வருமா?///////

  இப்படித்தான் நமீதாவையும் சொல்லிட்டு இருந்தீங்க, கடைசில நடுத்தெருவில விட்டுடலையா?

 1. பன்னிக்குட்டி ராம்சாமி
  Mar 29, 2011, 12:29:00 AM

  //////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
  ஆமா செந்தில் சொல்றமாதிரி, இன்னும் தப்சி அலை ஓயல! - அவ

  பேரோ நெஞ்சில இன்னும் காயல!///////

  ஏன் இப்படி அவசரப்பட்டு அந்த பேர பச்ச குத்தினீங்க?

 1. பன்னிக்குட்டி ராம்சாமி
  Mar 29, 2011, 12:31:00 AM

  ஆனா அந்த மொத ஸ்டில்ல பாத்தா குட்டி நமீதாவ காலி பண்ணிடுவான்னு தோனுது, எதுக்கும் சிபி மாதிரி நிபுணர்கள் என்ன சொல்றாங்கன்னு கேட்டுக்குவோம்!

 1. தமிழ் 007
  Mar 29, 2011, 1:05:00 AM

  ///பன்னிக்குட்டி ராம்சாமி said...

  ஆனா அந்த மொத ஸ்டில்ல பாத்தா குட்டி நமீதாவ காலி பண்ணிடுவான்னு தோனுது, எதுக்கும் சிபி மாதிரி நிபுணர்கள் என்ன சொல்றாங்கன்னு கேட்டுக்குவோம்!///

  நீங்க சொல்லுரதும் சரி தான். போன் பண்ணி கேக்கலாமா இல்ல பின்னூட்டத்துல கேட்கலாமா?

 1. chicha.in
  Jul 7, 2012, 10:23:00 PM

  Wow .. Nice cleavage show ..superrrrrrrr ......