17 comments:
-
கவிதை வீதி... // சௌந்தர் //
Mar 23, 2011, 9:41:00 AMநல்லாயிருக்கு..
மோனிகா தளத்துக்கு செல்ல வழி சொன்னதாள உனக்கு ஓட்டுப் போடுறன்..
எப்பூடி...
-
டக்கால்டி
Mar 23, 2011, 9:51:00 AMI shall read, comment and vote later...Sorry bcoz i am in full mabbu...he he
-
தமிழ் 007
Mar 23, 2011, 9:52:00 AM///# கவிதை வீதி # சௌந்தர் said...
நல்லாயிருக்கு..
மோனிகா தளத்துக்கு செல்ல வழி சொன்னதாள உனக்கு ஓட்டுப் போடுறன்..
எப்பூடி...///
ரைட்டு.... ரொம்ப நன்றி நண்பரே!
-
தமிழ் 007
Mar 23, 2011, 9:53:00 AM///டக்கால்டி said...
I shall read, comment and vote later...Sorry bcoz i am in full mabbu...he he///
எப்ப வேண்டுமானாலும் வாங்க நண்பா!
-
ரஹீம் கஸ்ஸாலி
Mar 23, 2011, 10:20:00 AMகலக்குங்க.....கலக்குங்க
-
சக்தி கல்வி மையம்
Mar 23, 2011, 10:33:00 AMஎப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? என்னால முடியல!!
-
சக்தி கல்வி மையம்
Mar 23, 2011, 10:33:00 AMஇன்னும் சிரிச்சுட்டே இருக்கேன்..
-
சக்தி கல்வி மையம்
Mar 23, 2011, 10:35:00 AMஆடுகளத்துல நடிச்சாங்க டாப்ஸி
அய்யா ஜெயிச்சா கொடுப்பாங்க மிக்ஸி---- தலைவர் கலைஞரின் போட்டோவை விட்டுடீங்க..
-
சக்தி கல்வி மையம்
Mar 23, 2011, 10:36:00 AMதலைவரின் கதாநாயகி போட்டோவாவது போட்டிருக்களாம்..
-
தமிழ் 007
Mar 23, 2011, 11:16:00 AM///ரஹீம் கஸாலி said...
கலக்குங்க.....கலக்குங்க///
வாங்க! வாங்க!
கருத்துக்கு நன்றி நண்பரே!
-
தமிழ் 007
Mar 23, 2011, 11:18:00 AM///!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ஆடுகளத்துல நடிச்சாங்க டாப்ஸி
அய்யா ஜெயிச்சா கொடுப்பாங்க மிக்ஸி---- தலைவர் கலைஞரின் போட்டோவை விட்டுடீங்க..///
வாங்க! நண்பா! வாங்க!
ஒரு போட்டோ போதும்னு விட்டுட்டேன். அதான் இந்த இடத்துல போட்டோ போடலை.
-
தமிழ் 007
Mar 23, 2011, 11:23:00 AM///!* வேடந்தாங்கல் - கருன் *! said...
தலைவரின் கதாநாயகி போட்டோவாவது போட்டிருக்களாம்..///
கலைஞரின் "கதாநாயகி" பிளாக் அண்ட் ஒயிட் போட்டோ கிடைக்கலை அதான் போடவில்லை நண்பா!
அதுக்கு மட்டும் கலர் போட்டோ போட்டா அன்னீசியா தெரியுமேன்னு விட்டுட்டேன்.
தவறுகளை சுட்டிக் காட்டியதற்கு நன்றி நண்பா!
-
Unknown
Mar 23, 2011, 2:19:00 PMihellaam arasiyala saathaaranamppa...
-
தமிழ் 007
Mar 23, 2011, 3:16:00 PM///Maheswaran.M Mar 23, 2011 2:19:00 PM
ihellaam arasiyala saathaaranamppa...///
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே!
-
Unknown
Mar 24, 2011, 7:33:00 AMஅடடா என்னமா சொன்னீங்கோ ஹிஹி!
-
தமிழ் 007
Mar 24, 2011, 11:22:00 PM///விக்கி உலகம் said...
அடடா என்னமா சொன்னீங்கோ ஹிஹி!///
வாங்க நண்பா!
Mar 23, 2011, 9:37:00 AM
ஐ... வடை..