twitter


கலைஞர் பெற்றது "கனிமொழி"
கலைஞர் வளர்த்தது "தமிழ்மொழி"

அம்மா வந்தா நிக்கனும் குனிஞ்சு
இல்லாட்டி போயிடுவ அழிஞ்சு


ராசா தின்னுறாரு "களி"
அதுக்கு காரணம் "மொழி"

அய்யா நிக்கிறது திருவாரூரு
மெய்யா ஜெயிச்சு வருவர் பாரு!


ஶ்ரீரங்கத்துல நிக்கிறாங்க அம்மா
எதுத்து நிக்கிறவனெல்லாம் சும்மா


மூணு மணிக்கு போடுவாங்க டாப்டென்
முப்பதுலயாச்சும் ஜெயிப்பாரா கேப்டன்

ஆடுகளத்துல நடிச்சாங்க டாப்ஸி
அய்யா ஜெயிச்சா கொடுப்பாங்க மிக்ஸி


ஊறுகாய் :

நடிகை மோனிகா வெப்சைட் மற்றும் ப்ளாக் தொடங்கி இருப்பதாகவும் முகவரி தெரிந்தால் எனக்கு தெரிவிக்கவும் என சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.  இந்த  தகவலை தந்த நண்பர் RaveePandian அவர்களுக்கு நன்றி.

மோனிகாவின்

வெப்சைட் முகவரி :  http://www.actressmonika.com/

ப்ளாக் முகவரி : http://actressmonika.blogspot.com/ 




17 comments:

  1. # கவிதை வீதி # சௌந்தர்
    Mar 23, 2011, 9:37:00 AM

    ஐ... வடை..

  1. # கவிதை வீதி # சௌந்தர்
    Mar 23, 2011, 9:41:00 AM

    நல்லாயிருக்கு..
    மோனிகா தளத்துக்கு செல்ல வழி சொன்னதாள உனக்கு ஓட்டுப் போடுறன்..

    எப்பூடி...

  1. டக்கால்டி
    Mar 23, 2011, 9:51:00 AM

    I shall read, comment and vote later...Sorry bcoz i am in full mabbu...he he

  1. தமிழ் 007
    Mar 23, 2011, 9:52:00 AM

    ///# கவிதை வீதி # சௌந்தர் said...

    நல்லாயிருக்கு..
    மோனிகா தளத்துக்கு செல்ல வழி சொன்னதாள உனக்கு ஓட்டுப் போடுறன்..

    எப்பூடி...///

    ரைட்டு.... ரொம்ப நன்றி நண்பரே!

  1. தமிழ் 007
    Mar 23, 2011, 9:53:00 AM

    ///டக்கால்டி said...

    I shall read, comment and vote later...Sorry bcoz i am in full mabbu...he he///

    எப்ப வேண்டுமானாலும் வாங்க நண்பா!

  1. ரஹீம் கஸாலி
    Mar 23, 2011, 10:20:00 AM

    கலக்குங்க.....கலக்குங்க

  1. !* வேடந்தாங்கல் - கருன் *!
    Mar 23, 2011, 10:33:00 AM

    எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? என்னால முடியல!!

  1. !* வேடந்தாங்கல் - கருன் *!
    Mar 23, 2011, 10:33:00 AM

    இன்னும் சிரிச்சுட்டே இருக்கேன்..

  1. !* வேடந்தாங்கல் - கருன் *!
    Mar 23, 2011, 10:35:00 AM

    ஆடுகளத்துல நடிச்சாங்க டாப்ஸி
    அய்யா ஜெயிச்சா கொடுப்பாங்க மிக்ஸி---- தலைவர் கலைஞரின் போட்டோவை விட்டுடீங்க..

  1. !* வேடந்தாங்கல் - கருன் *!
    Mar 23, 2011, 10:36:00 AM

    தலைவரின் கதாநாயகி போட்டோவாவது போட்டிருக்களாம்..

  1. தமிழ் 007
    Mar 23, 2011, 11:16:00 AM

    ///ரஹீம் கஸாலி said...

    கலக்குங்க.....கலக்குங்க///

    வாங்க! வாங்க!

    கருத்துக்கு நன்றி நண்பரே!

  1. தமிழ் 007
    Mar 23, 2011, 11:18:00 AM

    ///!* வேடந்தாங்கல் - கருன் *! said...

    ஆடுகளத்துல நடிச்சாங்க டாப்ஸி
    அய்யா ஜெயிச்சா கொடுப்பாங்க மிக்ஸி---- தலைவர் கலைஞரின் போட்டோவை விட்டுடீங்க..///

    வாங்க! நண்பா! வாங்க!

    ஒரு போட்டோ போதும்னு விட்டுட்டேன். அதான் இந்த இடத்துல போட்டோ போடலை.

  1. தமிழ் 007
    Mar 23, 2011, 11:23:00 AM

    ///!* வேடந்தாங்கல் - கருன் *! said...

    தலைவரின் கதாநாயகி போட்டோவாவது போட்டிருக்களாம்..///

    கலைஞரின் "கதாநாயகி" பிளாக் அண்ட் ஒயிட் போட்டோ கிடைக்கலை அதான் போடவில்லை நண்பா!

    அதுக்கு மட்டும் கலர் போட்டோ போட்டா அன்னீசியா தெரியுமேன்னு விட்டுட்டேன்.

    தவறுகளை சுட்டிக் காட்டியதற்கு நன்றி நண்பா!

  1. Maheswaran.M
    Mar 23, 2011, 2:19:00 PM

    ihellaam arasiyala saathaaranamppa...

  1. தமிழ் 007
    Mar 23, 2011, 3:16:00 PM

    ///Maheswaran.M Mar 23, 2011 2:19:00 PM

    ihellaam arasiyala saathaaranamppa...///


    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே!

  1. விக்கி உலகம்
    Mar 24, 2011, 7:33:00 AM

    அடடா என்னமா சொன்னீங்கோ ஹிஹி!

  1. தமிழ் 007
    Mar 24, 2011, 11:22:00 PM

    ///விக்கி உலகம் said...

    அடடா என்னமா சொன்னீங்கோ ஹிஹி!///

    வாங்க நண்பா!